![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dd/Sri_Lankan_Passport.jpg/640px-Sri_Lankan_Passport.jpg&w=640&q=50)
இலங்கைக் குடியுரிமையாளர்களுக்கான நுழைவிசைவுத் தேவைகள்
From Wikipedia, the free encyclopedia
இலங்கைக் குடியுரிமையாளர்களுக்கான நுழைவிசைவுத் தேவைகள் என்பது இலங்கை குடியுரிமையாளர்கள் மீது பிற நாட்டு நிருவாகங்கள் விதித்துள்ள நுழைவு அனுமதி கட்டுப்பாடுகள் ஆகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dd/Sri_Lankan_Passport.jpg/320px-Sri_Lankan_Passport.jpg)