இலங்கை கடவுச்சீட்டு
From Wikipedia, the free encyclopedia
இலங்கை கடவுச்சீட்டு வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்காக இலங்கை குடியுரிமை பெற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது. இலங்கை கடவுச்சீட்டினை வழங்கும் பொறுப்பு இலங்கை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திற்கு உள்ளது.
விரைவான உண்மைகள் இலங்கை கடவுச்சீட்டு, வகை ...
இலங்கை கடவுச்சீட்டு | |
---|---|
சமகால இலங்கை கடவுச்சீட்டின் முன் அட்டை | |
வகை | கடவுச்சீட்டு |
வழங்கியோர் | இலங்கை |
நோக்கம் | அடையாளப்படுத்தல் |
தகுதி | இலங்கை குடியுரிமை |
காலாவதி | வழங்கப்பட்டதிலிருந்து 10 வருடங்கள் |
மூடு