இலக்குமி விலாஸ் அரண்மனை
From Wikipedia, the free encyclopedia
இலக்குமி விலாஸ் அரண்மனை என்பது மராத்திய பேஷ்வாக்களின் ஒரு பிரிவினரான, கெயிக்வாட் குலத்தவர்கள் ஆண்ட பரோடா இராச்சியத்தின் மகாராஜக்கள் கட்டிய அரண்மனைத் தொகுதியாகும்.
விரைவான உண்மைகள் இலக்குமி விலாஸ் அரண்மனை, பொதுவான தகவல்கள் ...
இலக்குமி விலாஸ் அரண்மனை | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | இந்தோ-சாரசானிக் கட்டிடக் கலை, மராத்தியம் |
நகரம் | வதோதரா, குஜராத் |
நாடு | இந்தியா |
நிறைவுற்றது | 1890 |
கட்டுவித்தவர் | மகாராஜா சாயாஜிராவ் மூன்றாம் கெய்க்வாட் |
மூடு
இவ்வரண்மனைகள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் வதோதரா நகரத்தில் உள்ளது.