இர்கூத்சுக் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
இர்கூத்சுக் மாகாணம் (Irkutsk Oblast, உருசியம்: Ирку́тская о́бласть, இர்கூத்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது தென்கிழக்கு சைபீரியாவில் அங்காரா, லேனா, நீசுனயா துங்கூசுக்கா ஆற்றுப்படுகைகளில் அமைந்துள்ளது. இதன் நிருவாக மையம் இர்கூத்சுக் நகரம் ஆகும். மொத்த மக்கள்தொகை 2,428,750 (2010).[7]
விரைவான உண்மைகள் இர்கூத்சுக் மாகாணம்Irkutsk Oblast, நாடு ...
இர்கூத்சுக் மாகாணம் Irkutsk Oblast | |
---|---|
Иркутская область | |
பண்: none[1] | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | சைபீரியா[2] |
பொருளாதாரப் பகுதி | கிழக்கு சைபீரியா[3] |
நிருவாக மையம் | இர்கூத்சுக் |
அரசு | |
• நிர்வாகம் | இர்கூத்சுக் சட்டமன்றம்[4] |
• ஆளுநர்[4] | செர்கே லெவ்சென்கோ[5] |
பரப்பளவு | |
• மொத்தம் | 7,67,900 km2 (2,96,500 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 5வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[7] | |
• மொத்தம் | 24,28,750 |
• மதிப்பீடு (2018)[8] | 24,04,195 (−1%) |
• தரவரிசை | 20வது |
• அடர்த்தி | 3.2/km2 (8.2/sq mi) |
• நகர்ப்புறம் | 79.6% |
• நாட்டுப்புறம் | 20.4% |
நேர வலயம் | ஒசநே+8 ([9]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-IRK |
அனுமதி இலக்கத்தகடு | 38 |
OKTMO ஐடி | 25000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[10] |
இணையதளம் | http://www.irkobl.ru |
மூடு