இயேசுப் பல்லி
பல்லி இனம் / From Wikipedia, the free encyclopedia
இயேசுப் பல்லி (Common Basilisk, Jesus Christ Lizard, Jesus Lizardம் உயிரியல் பெயர்: Basiliscus basiliscus) என்னும் பல்லி இனம், நடு அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் இருக்கிறது. அங்குள்ள மழைக்காடுகளின் ஆறுகள், ஓடைகள் ஆகிய நீர்நிலைகளின் அருகில் காணப்படுகிறது. இந்த உயிரினம் நீரில் நடக்கும் திறனுடையதால், இயேசுப் பல்லி எனப் பலரால் அழைக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் இயேசுப் பல்லி, உயிரியல் வகைப்பாடு ...
இயேசுப் பல்லி | |
---|---|
ஆண் பல்லி, கோசுட்டா ரிக்கா நாடு. | |
பெண் பல்லி, கோசுட்டா ரிக்கா நாடு. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | பிடிநகரிகள் [கு 2] |
குடும்பம்: | கவசஉச்சிகள்[கு 3] |
பேரினம்: | Basiliscus [கு 4] |
இனம்: | B. basiliscus |
இருசொற் பெயரீடு | |
Basiliscus basiliscus
அல்லது Basiliscus americanus | |
மூடு