இமாம் நவவி
From Wikipedia, the free encyclopedia
அபூ ஸகரிய்யா யஹ்யா இப்னு ஷரப் அல்-நவவி ( அரபு மொழி: أبو زكريا يحيى بن شرف النووي ; பிரபலமாக அல்-நவவி அல்லது இமாம் நவவி (631-676 AH, / 1234-1277) என்று அழைக்கப்படுபவர் இவர் ஒரு சுன்னி ஷாஃபிஈய நீதியாளர் மற்றும் ஹதீத்கலை அறிஞர்.[2] ஹதீத், இறையியல், சுயசரிதை நீதித்துறை என பல படைப்புகளை அவர் எழுதியுள்ளார்.[3] அல்-நவவி திருமணம் செய்து கொள்ளவில்லை.[4]
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |