இப்றாகீம்
இஸ்லாமிய இறைத்தூதர்களில் ஒருவர் / From Wikipedia, the free encyclopedia
இப்றாகீம் (Ibrahim, அரபு மொழி: إبراهيم) பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் என அறியப்படுபவர், இசுலாமில் கடவுள் அல்லாஹ்வின் இறைதூதர் எனவும் திருத்தூதர் எனவும் அறியப்படுகிறார்.[1][2]
விரைவான உண்மைகள் இப்றாகீம் (அலை) إبراهيم, பிறப்பு ...
இப்றாகீம் (அலை) إبراهيم | |
---|---|
இப்ராகிம் (அலை) இசுலாமிய எழுத்தணிக்கலை | |
பிறப்பு | அண். 2510 இநா உர், ஈராக் |
இறப்பு | அண். 2329 இநா (அகவை கிட்டத்தட்ட 175) ஹெப்ரான், மேற்குக் கரை |
கல்லறை | ஹெப்ரானில் உள்ள இப்ராகிம் (அலை) மசூதி |
சமயம் | இசுலாம் |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் |
|
மூடு