இந்து குஃசு
ஆக்கானித்தான் பாக்கித்தான் எல்லையிலுள்ள மலைப்பகுதி / From Wikipedia, the free encyclopedia
இந்து குஃசு (Hindu Kush) என்பது வடமேற்கு பாகித்தானுக்கும் கிழக்கு மற்றும் நடு ஆப்கானித்தானுக்கும் இடையில் பரந்திருக்கும் மலைத் தொடராகும். இத்தொடரின் அதிஉயர் புள்ளி பாகித்தானில் உள்ள திரிச் மிர் (7,708 மீ அல்லது 25,289 அடி).
விரைவான உண்மைகள் நாடுகள், பகுதி ...
இந்து குஃசு | |
மலைத்தொடர் | |
ஆப்கானித்தானின் மலைகள் | |
நாடுகள் | ஆப்கானித்தான், பாகித்தான் |
---|---|
பகுதி | பாகித்தானின் வடக்குப் பகுதி |
பகுதி | இமயமலை |
மிகவுயர் புள்ளி | டிரிச் மிர் |
- உயர்வு | 7,690 மீ (25,230 அடி) |
- ஆள்கூறுகள் | 36°14′45″N 71°50′38″E |
|
மூடு
இந்து குஃசு மலைத்தொடர் பாமிர், காரகோரம் ஆகிய மலைத்தொடர்களின் மேற்குத் தொடர்ச்சியாகும். அத்துடன் இது இமயமலையின் ஒரு உப மலைத்தொடருமாகும்[1].