விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
புவியியல் சார்ந்த குறியீடு (ஜிஐ) என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடம் அல்லது தோற்றத்துடன் (எ.கா., ஒரு நகரம், பகுதி அல்லது நாடு) ஒத்திருக்கும் சில தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பெயர் அல்லது அடையாளம் ஆகும். உலக வர்த்தக அமைப்பின் (WTO) உறுப்பினரான இந்தியா, புவியியல் பொருட்களின் அடையாளங்கள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 1999ஐ இயற்றியது. இச்சட்டம் செப்டம்பர் 15, 2003 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அறிவுசார் சொத்துரிமை (டிரிப்ஸ்) ஒப்பந்தத்தின் வர்த்தக தொடர்பான அம்சங்களுக்கான உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தின் பிரிவு 22 (1)இன் கீழ் புவிசார் குறியீடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. "ஒரு உறுப்பினரின் பிரதேசத்தில் அல்லது ஒரு பிராந்தியத்தில் அல்லது ஒரு வட்டாரத்தில் தோன்றியதாக அடையாளம் காணப்படும் பொருட்கள்/அறிகுறிகள் அந்த பிராந்தியத்தில், பெற்ற தரம், நற்பெயர் அல்லது சிறப்பியல்பு அதன் புவியியல் தோற்றத்தின் அடிப்படையில் காரணமாக அமைகின்றன."[1]
அங்கீகரிக்கப்பட்ட பயனர்களாக பதிவுசெய்யப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் (அல்லது புவியியல் எல்லைக்குள் வசிப்பவர்கள்) பிரபலமான தயாரிப்பு பெயரைப் பயன்படுத்த அனுமதியில்லை என்பதை ஜிஐ குறிச்சொல் உறுதி செய்கிறது. டார்ஜீலிங் தேயிலை – 2005இல் இந்தியாவில் முதல் புவியியல் சார்ந்த குறியீடு பெற்ற பொருளாகும்.[2] பிற கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட புவியியல் அறிகுறிகளின் பட்டியல் பின்வருமாறு:[3][4][5][6][7][8][9][9]
வரிசை எண் | விண்ணப்ப எண் | புவிசார் குறியீடு | வகை | மாநிலம்/ஒன்றியப் பகுதி |
---|---|---|---|---|
1 | 1 | டார்ஜீலிங் தேயிலை (எழுத்து & இலச்சினை) | விவசாயப் பொருள் | மேற்கு வங்காளம் |
2 | ||||
2 | 3 | ஆறன்முளா கண்ணாடி | கைவினைப்பொருள் | கேரளா |
3 | 4 | போச்சம்பள்ளி புடவை | கைவினைப்பொருள் | தெலங்கானா |
4 | 5 | சேலம் சுங்கடி | கைவினைப்பொருள் | தமிழ்நாடு |
5 | 7 | சாந்தேரி சேலை | கைவினைப்பொருள் | மத்தியபிரதேசம் |
6 | 8 | சோலாப்பூர் சத்தர் | கைவினைப்பொருள் | மகராட்டிரம் |
7 | 9 | சோலாபூர் டெரி துண்டு | கைவினைப்பொருள் | மகராட்டிரம் |
8 | 10 | கோட்ப்படு கைவினைப் பொருட்கள் | கைவினைப்பொருள் | ஒடிசா |
9 | 11 | மைசூர் பட்டு | கைவினைப்பொருள் | கருநாடகம் |
10 | 12 | கோட்டா டோரியா | கைவினைப் பொருள் | ராஜஸ்தான் |
11 | 13 & 18 | மைசூர் அகர்பத்தி | உற்பத்திப் பொருள் | கருநாடகம் |
12 | 15 | காஞ்சிப்பட்டு | கைவினைப்பொருள் | தமிழ்நாடு |
13 | 16 | பவானி ஜமக்காளம் | கைவினைப்பொருள் | தமிழ்நாடு |
15 | 17 | நவரா அரிசி | விவசாயப் பொருள் | கேரளா |
17 | 20 | பீதர் கலன் | கருநாடகம் | |
18 | 21 | மதுரை சுங்குடி சேலை | கைவினைப்பொருள் | தமிழ்நாடு |
19 | 22 | ஒரிசா இக்காட் | கைவினைப்பொருள் | ஒடிசா |
20 | 23 | சென்னப்பட்ணா பொம்மைகள் | கைவினைப்பொருள் | கருநாடகம் |
21 | 24 | மைசூர் ரோசுவுட் உள்பதிப்பு | கைவினைப்பொருள் | கருநாடகம் |
22 | 25 | காங்ரா தேயிலை | விவசாயப் பொருள் | இமாச்சலப்பிரதேசம் |
23 | 26 | கோயமுத்தூர் ஈரமாவு அரவைப்பொறி | உற்பத்திப் பொருள் | தமிழ்நாடு |
24 | 27 | பூல்காரி (பூப்பின்னல்) | கைவினைப்பொருள் | பஞ்சாப், அரியானா, இராஜஸ்தான் |
25 | 28 | ஸ்ரீகாளஹஸ்தி காலாம்கரி | கைவினைப்பொருள் | ஆந்திரப்பிரதேசம் |
26 | 29 | மைசூர் சந்தன எண்ணெய் | உற்பத்திப் பொருள் | கருநாடகம் |
27 | 30 | மைசூர் சந்தன சோப்பு | உற்பத்திப் பொருள் | கருநாடகம் |
28 | 31 | கசிதி பூந்தையல் | கைவினைப்பொருள் | கருநாடகம் |
29 | 32 | மைசூர் ஓவியம் | கைவினைப்பொருள் | கருநாடகம் |
30 | 33 | குடகு ஆரஞ்சு | விவசாயப் பொருள் | கருநாடகம் |
31 | 34 | மைசூர் வெற்றிலை | விவசாயப் பொருள் | கருநாடகம் |
32 | 35 | நஞ்சனகாடு வாழைப்பழம் | விவசாயப் பொருள் | கருநாடகம் |
33 | 36 | பாலக்காடு மட்டா அரிசி | விவசாயப் பொருள் | கேரளா |
34 | 44 | கொண்டபள்ளி பொம்மைகள் | கைவினைப்பொருள் | ஆந்திரப்பிரதேசம் |
36 | 46 | காஷ்மீர் பாஷ்மினா | கைவினைப்பொருள் | சம்மு காசூமீர் |
38 | 47 | தஞ்சாவூர் ஓவியம் | கைவினைப்பொருள் | தமிழ்நாடு |
39 | 48 | காசுமீர் சோசூனி கலை | கைவினைப்பொருள் | சம்மு காசூமீர் |
40 | 49 | மலபார் மிளகு | விவசாயப் பொருள் | கேரளா, கருநாடகம், தமிழ்நாடு |
41 | 50 | அலகாபாதி சுர்க்கா (கொய்யாப்பழம்) | விவசாயப் பொருள் | உத்தரப்பிரதேசம் |
42 | 51 | காணி சால்வை | கைவினைப்பொருள் | சம்மு காசூமீர் |
43 | 52 | நக்சி கந்தா | கைவினைப்பொருள் | மேற்கு வங்காளம் |
44 | 53 | கரீம்நாகர் வெள்ளி கலைவேலைப்பாடு | கைவினைப்பொருள் | தெலங்காணா |
45 | 54 | ஆலப்புழை தும்பு | கைவினைப்பொருள் | கேரளா |
46 | 55 | அசாம் முகா பட்டு | கைவினைப்பொருள் | அசாம் |
47 | 57 | வெண்கல செதுக்கு சிற்பம் | கைவினைப்பொருள் | கேரளா |
48 | 58, 518 (logo) | கேதகை தாவத்தில் கைவேலைப்பாடு | கைவினைப்பொருள் | கேரளா |
49 | 59, 516 (logo) | பாலக்காடு மத்தளம் | கைவினைப்பொருள் | கேரளா |
50 | 60, 511 (logo) | மைசூர் கஜ்ஜிபா அட்டைகள் | கைவினைப்பொருள் | கருநாடகம் |
51 | 61, 512 (logo) | நாவல்குண்டு விரிப்பு | கைவினைப்பொருள் | கருநாடகம் |
52 | 62, 510 (logo) | கர்நாடக பித்தளை உபயோகப்பொருட்கள் | கைவினைப்பொருள் | கருநாடகம் |
53 | 63, 513 (logo) | தஞ்சாவூர் ஓவியத்தட்டு | கைவினைப்பொருள் | தமிழ்நாடு |
54 | 64, 514 (logo) | சுவாமிமலை வெண்கலப் படிமங்கள் | கைவினைப்பொருள் | தமிழ்நாடு |
55 | 65, 515 (logo) | நாச்சியார் கோயில் விளக்கு | கைவினைப்பொருள் | தமிழ்நாடு |
56 | 66, 540 (logo) | ஜெய்ப்பூர் நீல மட்பாண்டங்கள் | கைவினைப்பொருள் | ராஜஸ்தான் |
57 | 67, 539 (logo) | மொல்லீலா மட்பாண்டங்கள் | கைவினைப்பொருள் | ராஜஸ்தான் |
58 | 68, 541 (logo) | ராஜஸ்தான் கைப்பாவை | கைவினைப்பொருள் | ராஜஸ்தான் |
59 | 69 | மைசூர் மல்லி | விவசாயப் பொருள் | கருநாடகம் |
60 | 70 | உடுப்பி மல்லி | விவசாயப் பொருள் | கருநாடகம் |
57 | 71 | ஹடகல்லி மல்லி | விவசாயப் பொருள் | கருநாடகம் |
58 | 72 | ஆலப்புழா பசுமை ஏலக்காய் | விவசாயப் பொருள் | கேரளா |
59 | 73 | படுக்கை வேலை | கைவினைப்பொருள் | பீகார் |
60 | 75 | பீகார் சிகி புல் வேலைப்பாடு | கைவினைப்பொருள் | பீகார் |
61 | 76 | இரக்கால் சேலை | கைவினைப்பொருள் | கருநாடகம் |
62 | 77 | மொல்கல்மூரூ சேலை | கைவினைப்பொருள் | கருநாடகம் |
63 | 78 | குடகு பசுமை ஏலக்காய் | விவசாயப் பொருள் | கருநாடகம் |
64 | 79 | கைத்துண்டு | கைவினைப்பொருள் | இமச்சலபிரதேசம் |
65 | 80 | தார்வாடு பேடா | உணவு | கருநாடகம் |
66 | 81 | பொக்காலை அரிசி | விவசாயப் பொருள் | கேரளா |
67 | 82 | பாசுடர் கருமான் | கைவினைப்பொருள் | சத்தீசுகர் |
68 | 83 | பாசுடர் தோக்ரா | கைவினைப்பொருள் | சத்தீசுகர் |
69 | 84 | பாசுடர் மரவேலை | கைவினைப்பொருள் | சத்தீசுகர் |
70 | 85 | பருவகால மலபார் அராபிகா காபி | விவசாயப் பொருள் | கருநாடகம் |
71 | 86 | பிப்பிலி பூந்தையல் | கைவினைப்பொருள் | ஒடிசா |
72 | 87 | கோனார்க் சிற்ப வேலைப்ப்பாடு | கைவினைப்பொருள் | ஒடிசா |
73 | 88 | ஒடிசா பட்டாச் சித்ரா | துணி | ஒடிசா |
74 | 89 | பித்தளை வேலைப்பாடு | கைவினைப்பொருள் | ஆந்திரப்பிரதேசம் |
75 | 90 | மச்சிலிபட்டினம் கலம்கரி | கைவினைப்பொருள் | ஆந்திரப்பிரதேசம் |
76 | 91 | பொம்மை கைவினைப்பொருள் | கைவினைப்பொருள் | தெலங்காணா |
77 | 92 | ஆரணிப் பட்டு | கைவினைப்பொருள் | தமிழ்நாடு |
78 | 93 | கோவை கோரா பருத்திப் புடவை | கைவினைப்பொருள் | தமிழ்நாடு |
79 | 94 | சேலத்துப் பட்டு | கைவினைப்பொருள் | தமிழ்நாடு |
80 | 95 | கிழக்கிந்திய தோல் தொழிற்சாலை | உற்பத்திப் பொருள் | தமிழ்நாடு |
81 | 96 | தலையாட்டி பொம்மை | கைவினைப்பொருள் | தமிழ்நாடு |
82 | 97 | இந்தூர் தோல் பொம்மை | கைவினைப்பொருள் | மத்தியப் பிரதேசம் |
83 | 98 | மத்தியப்பிரதேச பாக அச்சு | கைவினைப்பொருள் | மத்தியப் பிரதேசம் |
84 | 99 | பனராசி சர்தாரி சேலை | கைவினைப்பொருள் | உத்தரப் பிரதேசம் |
85 | 100 | சன்கெட் தளவாடங்கள் | கைவினைப்பொருள் | குசராத்து |
86 | 101 | கம்பாத் வளைகுடா இரத்தினக்கல் | கைவினைப்பொருள் | குசராத்து |
87 | 102 | தத்திய, தித்மரா பெல் மெட்டல் கைவினைப்பொருள் | கைவினைப்பொருள் | மத்தியப் பிரதேசம் |
88 | 103 | கட்சு பூந்தையல் | கைவினைப்பொருள் | குசராத்து |
89 | 104 | சாந்திநிகேதன் தோல் பொருட்கள் | கைவினைப்பொருள் | மேற்கு வங்காளம் |
90 | 105 | நிர்மல் தளவாடங்கள் | கைவினைப்பொருள் | தெலங்காணா |
91 | 106 | நிர்மல் ஓவியங்கள் | கைவினைப்பொருள் | தெலங்காணா |
92 | 107 | தோல் பொம்மை | கைவினைப்பொருள் | ஆந்திரப்பிரதேசம் |
93 | 108 | பிப்லி பூந்தையல் (வி. எண் 86வுடன் இணைப்பு) | கைவினைப்பொருள் | ஒடிசா |
94 | 109 | நாகா மிளகாய் | விவசாயப் பொருள் | நாகலாந்து |
95 | 110 | ஈத்தாமொழி நெட்டை தென்னை | விவசாயப் பொருள் | தமிழ்நாடு |
96 | 111 | லக்சுமன்பாக் மாங்காய் | விவசாயப் பொருள் | மேற்கு வங்காளம் |
97 | 112 | ஹிம்சார் மா | விவசாயப் பொருள் | மேற்கு வங்காளம் |
98 | 113 | பைசல் மா மால்டா மாவட்டத்தில் விளைவிக்கப்பட்டது | விவசாயப் பொருள் | மேற்கு வங்காளம் |
99 | 114 | மழை மலபார் ரோபஸ்தா காபி | விவசாயப் பொருள் | கருநாடகம் |
100 | 115 | அசாம் இலச்சினை | விவசாயப் பொருள் | அசாம் |
101 | 116 | யூகலிப்டசு தைலம் | விவசாயப் பொருள் | தமிழ்நாடு |
102 | 117 | யூகலிப்டசு இலச்சினை (விண்ணப்ப எண் 116வுடன் இணைக்கப்பட்டது) | விவசாயப் பொருள் | தமிழ்நாடு |
103 | 118 | அசாம் இலச்சினை (விண்ணப்ப எண் 115வுடன் இணைக்கப்பட்டது) | விவசாயப் பொருள் | அசாம் |
104 | 119 | லக்னோ பூந்தையல் | கைவினைப்பொருள் | உத்தரப் பிரதேசம் |
105 | 120 | பென்னி | உணவு | கோவா |
106 | 121 | திருப்பதி லட்டு | உணவு | ஆந்திரப்பிரதேசம் |
107 | 122 | உப்பாடா ஜம்தானி சேலை | கைவினைப்பொருள் | ஆந்திரப்பிரதேசம் |
108 | 123 | நாசிக் கொடிமுந்திரி பழச்சாறு | Produced | மகாராட்டிரம் |
109 | 124 | விருப்பாச்சி வாழை | விவசாயப் பொருள் | தமிழ்நாடு |
110 | 125 | மேல்ஹிபாத் தசாரி மாம்பழம் | விவசாயப் பொருள் | உத்தரப்பிரதேசம் |
111 | 126 | சிறுமலை மலை வாழைப்பழம் | விவசாயப் பொருள் | தமிழ்நாடு |
112 | 127 | தங்கலியா சால்வை | கைவினைப்பொருள் | குசராத்து |
113 | 128 | புன்னேரி டர்பன் | கைவினைப்பொருள் | மகாராட்டிரம் |
114 | 129 | பைதாகி மிளகாய் | விவசாயப் பொருள் | கருநாடகம் |
115 | 130 | வாழக்குளம் அன்னாசி | விவசாயப் பொருள் | கேரளா |
116 | 131 | தேவனஹ்ள்ளி பம்பளிமாசு | விவசாயப் பொருள் | கருநாடகம் |
117 | 132 | அப்பாமிடி மாம்பழம் | விவசாயப் பொருள் | கருநாடகம் |
118 | 133 | கமலாபூர் செவ்வாழை | விவசாயப் பொருள் | கருநாடகம் |
119 | 134 | சந்தூர் லாமணி பூந்தையல் | கைவினைப்பொருள் | கருநாடகம் |
120 | 135 | தோடா பூந்தையல் | கைவினைப்பொருள் | தமிழ்நாடு |
121 | 136 | கந்துவா சேலை | கைவினைப்பொருள் | தெலங்காணா |
122 | 137 | கர்வாலி சேலை | கைவினைப்பொருள் | தெலங்காணா |
123 | 138 | சாந்திபூர் சேலை | கைவினைப்பொருள் | மேற்கு வங்காளம் |
124 | 141 | வாழைக்குளம் அன்னாசி பழம் (விண்ணப்ப எண் 130வுடன் இணைக்கப்பட்டது) | விவசாயப் பொருள் | கேரளா |
125 | 142 | பிகானேரி புஜியா | உணவு | ராஜஸ்தான் |
126 | 143 | குண்டூர் சன்ன மிளகாய் | விவசாயப் பொருள் | ஆந்திரப்பிரதேசம் |
127 | 144 | கண்ணூர் இல்ல உபயோகப்பொருட்கள் | கைவினைப்பொருள் | கேரளா |
128 | 145 | பாசுமதி | விவசாயப் பொருள் | இந்தியா |
129 | 147 | சங்கனேரி கை அச்சு | கைவினைப்பொருள் | ராஜஸ்தான் |
130 | 148 | மிர்சாபூர்-போந்தி பகுதி கையால் நெய்யப்படும் விரிப்பு | கையால் நெய்யப்பட்ட விரிப்பு | உத்தரப் பிரதேசம் |
131 | 149 | கின்னாரி சால்வை | கைவினைப்பொருள் | இமாச்சலப்பிரதேசம் |
132 | 150 | பைதனி சேலை | கைவினைப்பொருள் | மகராட்டிரம் |
133 | 152 | பல்ராம்பூர் சேலை & பருத்தி துணி | கைவினைப்பொருள் | கேரளா |
134 | 153 | விண்ணப்பஎண் 150உடன் இணைப்பு | கைவினைப்பொருள் | மகராட்டிரம் |
135 | 154 | மகாப்லிசூவரர் ஸ்டிராபெரி | விவசாயப் பொருள் | மகராட்டிரம் |
136 | 155 | பைரோசாபாத் கண்ணாடி வேலைப்பாடு | கைவினைப்பொருள் | உத்தரப்பிரதேசம் |
137 | 156 | பைரோசாபாத் கண்ணாடி வேலைப்பாடு (இலட்சினை). வி. எண். 155வுடன் இணைப்பு | கைவினைப்பொருள் | உத்தரப்பிரதேசம் |
138 | 157 | கனூஜ் நறுமணம் | உற்பத்திப் பொருள் | உத்தரப்பிரதேசம் |
139 | 158 | கணூஜ் வாசனை திரவியம் (இலச்சினை). வி. எண் 157வுடன் இணைப்பு | உற்பத்திப் பொருள் | உத்தரப்பிரதேசம் |
140 | 159 | கான்பூர் சேண வேலைப்பாடு | உற்பத்திப் பொருள் | உத்தரப்பிரதேசம் |
141 | 160 | கான்பூர் சேண -இலச்சினை. வி. எண். 159வுடன் இணைப்பு | கைவினைப்பொருள் | உத்தரப்பிரதேசம் |
142 | 161 | மொராபத் உலோகவியல் | விவசாயப் பொருள் | உத்தரப்பிரதேசம் |
143 | 162 | மொராபத் உலோகவியல்-இலச்சினை. வி. எண். 161வுடன் இணைப்பு | கைவினைப்பொருள் | உத்தரப்பிரதேசம் |
144 | 163 | மத்திய திருவாங்கூர் பனைவெல்லம் | விவசாயப் பொருள் | கேரளா |
145 | 165 | நாசிக் திராட்டை | விவசாயப் பொருள் | மகராட்டிரம் |
146 | 167 | கோலாபூர் துசார் துணி | கைவினைப்பொருள் | ஒடிசா |
147 | 169 | கோலாபுரி காலணி [6] | காலணி | மகராட்டிரம், கருநாடகம் |
148 | 170 | காசர்கோடு சேலை | கைவினைப்பொருள் | கேரளா |
149 | 171 | சூரத் சேலை வேலைப்படு | கைவினைப்பொருள் | குசராத்து |
150 | 172 | சம்ப்பா பட்டு சேலை | கைவினைப்பொருள் | சத்தீசுகர் |
151 | 173 | பலுச்சாரி புடவை | கைவினைப்பொருள் | மேற்கு வங்காளம் |
152 | 174 | கச்சு சால்வை | கைவினைப்பொருள் | குசராத்து |
153 | 176 | தானியாகாலி சேலை | கைவினைப்பொருள் | மேற்கு வங்காளம் |
154 | 177 | வாரணாசி பாசிமணி | கைவினைப்பொருள் | உத்தரப்பிரதேசம் |
155 | 178 | குர்ஜா பானை வேலைப்படு | கைவினைப்பொருள் | உத்தரப்பிரதேசம் |
156 | 179 | குத்தாம்புலி சேலை & மென்மையான பருத்தி துணி | கைவினைப்பொருள் | கேரளா |
157 | 180 | பாகலாபூர் பட்டு | கைவினைப்பொருள் | பீகார் |
158 | 181 | காசுமீர் காகித எந்திரம் | கைவினைப்பொருள் | சம்மு காசுமீர் |
159 | 182 | காசுமீர் வாதுமைகொட்டை மர வேலைப்பாடு | கைவினைப்பொருள் | சம்மு காசுமீர் |
160 | 183 | பாகரு கை அச்சுபதிவு | கைவினைப்பொருள் | ராஜஸ்தான் |
161 | 184 | சஹாரன்பூர் மர வேலைப்பாடு-இலச்சினையுடன் | கைவினைப்பொருள் | உத்தரப்பிரதேசம் |
162 | 185 | கிர் கேசர் மாம்பழம் | விவசாயப் பொருள் | குசராத்து |
163 | 186 | வயநாடு காந்தகசாலா அரிசி | விவசாயப் பொருள் | கேரளா |
164 | 187 | வயநாடு காந்தகசாலா அரிசி | விவசாயப் பொருள் | கேரளா |
165 | 188 | சித்திப்பேட்டை கோலபாமா சேலை | கைவினைப்பொருள் | தெலங்காணா |
166 | 189 | வெங்கடகிரி சேலை | கைவினைப்பொருள் | ஆந்திரப்பிரதேசம் |
167 | 190 | செரியல் வண்ணப்பூச்சு | கைவினைப்பொருள் | தெலங்காணா |
168 | 191 | கோட்டா தோரியா (இலச்சினை) | கைவினைப்பொருள் | ராஜஸ்தான் |
169 | 191 | கோட்ட தோரியா (இலச்சினை) | கைவினைப்பொருள் | ராஜஸ்தான் |
170 | 192 | பாலியா கோதுமை | விவசாயப் பொருள் | குசராத்து |
171 | 193 | ஐதராபாத்து கலீம் | உணவு | தெலங்காணா |
172 | 194 | பெம்பார்த்தி உலோக கைவினைப்பொருள் | கைவினைப்பொருள் | தெலங்காணா |
173 | 195 | பத்தமடைபாய் | கைவினைப்பொருள் | தமிழ்நாடு |
174 | 196 | நாச்சியார் கோயில் விளக்கு | கைவினைப்பொருள் | தமிழ்நாடு |
175 | 197 | மகேசுவர் சேலை & நூல் | இயற்கைப் பொருள் | மத்தியப் பிரதேசம் |
176 | 198 | மங்களகிரி சேலை & துணிப்பொருட்கள் | கைவினைப்பொருள் | ஆந்திரப்பிரதேசம் |
177 | 199 | உடுப்பி மட்டு குல்லா கத்தரிக்காய் | விவசாயப் பொருள் | கருநாடகம் |
178 | 200 | செட்டிநாடு கொட்டான் | உணவு | தமிழ்நாடு |
179 | 201 | வில்லியனூர் டெரகோட்டா வேலைப்பாடு | கைவினைப்பொருள் | பாண்டிச்சேரி |
180 | 202 | திருக்கண்ணூர் பாப்பியர் மாசி கைவினை | கைவினைப்பொருள் | பாண்டிச்சேரி |
181 | 203 | போபிலி வீணை | கைவினைப்பொருள் | ஆந்திரப்பிரதேசம் |
182 | 204 | காதம்பேண்டு | கைவினைப்பொருள் | சம்மு காசுமீர் |
183 | 205 | காலா நமக் (நெல்) | விவசாயப் பொருள் | உத்தரப்பிரதேசம் |
184 | 207 | தலபத்தார் பர்தா நூல் | கைவினைப்பொருள் | ஒடிசா |
185 | 208 | சம்பல்புரி பந்தா சேலை & நூல் | கைவினைப்பொருள் | ஒடிசா |
186 | 209 | தஞ்சாவூர் வீணை | கைவினைப்பொருள் | தமிழ்நாடு |
187 | 210 | குலேகுட் கானா | துணி | கருநாடகம் |
188 | 211 | பெங்களூர் நீல திராட்சை | விவசாயப் பொருள் | கருநாடகம் |
189 | 212 | பெங்களூர் ரோஸ் வெங்காயம் | விவசாயப் பொருள் | கருநாடகம் |
190 | 213 | கின்ஹால் பொம்மைகள் | கைவினைப்பொருள் | கருநாடகம் |
191 | 214 | நரயான்பேட் கைத்தறி சேலைகள் | கைவினைப்பொருள் | தெலங்காணா |
192 | 215 | தர்மாவரம் பட்டுச் சேலை & பாவாடை | துணி | ஆந்திரப்பிரதேசம் |
193 | 217 | பொம்கை சேலை & துணி | கைவினைப்பொருள் | ஒடிசா |
194 | 219 | ஹபசுபுரி சேலை & துணி | கைவினைப்பொருள் | ஒடிசா |
195 | 220 | பெர்ஹாம்பூர் போடா கும்ப சேலை | கைவினைப்பொருள் | ஒடிசா |
196 | 221 | ஜாம்நகரி பந்தானி | கைவினைப்பொருள் | குசராத்து |
197 | 224 | உடுப்பி சேலை | துணி | கருநாடகம் |
198 | 225 | சேந்தமங்களம் வேஷ்டிகள் | கைவினைப்பொருள் | கேரளா |
199 | 228 | கஞ்சம் கவுடா ரூக் | விவசாயப் பொருள் | ஒடிசா |
200 | 229 | கஞ்சம் கவுடா பூ | விவசாயப் பொருள் | ஒடிசா |
201 | 231 | ஈரோடு மஞ்சள் | விவசாயப் பொருள் | தமிழ்நாடு |
202 | 232 | பட்டோலா சேலை | கைவினைப்பொருள் | குசராத்து |
203 | 233 | ஆக்ரா தூரி | கைவினைப்பொருள் | உத்தரப் பிரதேசம் |
204 | 234 | பருக்காபாத் பருத்தி அச்சுவேலை | கைவினைப்பொருள் | உத்தரப்பிரதேசம் |
205 | 236 | லக்னோ சர்டொசி | கைவினைப்பொருள் | உத்தரப்பிரதேசம் |
206 | 237 | பனாரசு புரோகோடி & சேலை (இலச்சினை) | கைவினைப்பொருள் | உத்தரப்பிரதேசம் |
207 | 238 | மதுரை மல்லி | விவசாயப் பொருள் | தமிழ்நாடு |
208 | 239 | வரிலி வண்ணப்பூச்சு | கைவினைப்பொருள் | மகராட்டிரம் |
209 | 240 | கோலாப்பூர் பனைவெல்லம் | விவசாயப் பொருள் | மகராட்டிரம் |
210 | 241 | பங்கணப்பள்ளி மாம்பழம் | விவசாயப் பொருள் | ஆந்திரப்பிரதேசம் |
211 | 242 | கைபாடு அரிசி | விவசாயப் பொருள் | கேரளா |
212 | 244 | தீவா கலை வேலைப்பாடு | கைவினைப்பொருள் | ராஜஸ்தான் |
213 | 371 | சாப்பீ லேன்பீ | துணி | மணிப்பூர் |
214 | 372 | வான்கே பீ | துணி | மணிப்பூர் |
215 | 373 | மொய்ராங் பீ | துணி | மணிப்பூர் |
216 | 374 | நாக மரத் தக்காளி | விவசாயப் பொருள் | நாகலாந்து |
217 | 375 | அருணாசல் ஆரஞ்சு | விவசாயப் பொருள் | ஆந்திரப்பிரதேசம் |
218 | 376 | சிக்கிம் பெரிய ஏலம் | விவசாயப் பொருள் | சிக்கிம் |
219 | 377 | மிசோ மிளகாய் | விவசாயப் பொருள் | மிசோரம் |
220 | 378 | சாபுவா கடாக்நாத் சிக்கன் | உணவு | மத்தியப் பிரதேசம் |
221 | 381 | கங்கார வண்ணப்பூச்சு | கைவினைப்பொருள் | இமாச்சலப்பிரதேசம் |
222 | 382 | ஜாய்நகர் மோ | உணவு | மேற்கு வங்காளம் |
223 | 383 | குள்ளு சால்வை | கைவினைப்பொருள் | இமாச்சலப்பிரதேசம் |
224 | 383 | குள்ளு சால்வை (இலச்சினை) | துணி | இமாச்சலப்பிரதேசம் |
225 | 384 | முகா பட்டு (இலச்சினை) | கைவினைப்பொருள் | அசாம் |
226 | 384 | முகா பட்டு-அசாம் (இலச்சினை வி.எண் 55வுடன் இணைப்பு) | கைவினைப்பொருள் | அசாம் |
227 | 385 | நாக்பூர் ஆரஞ்சு | விவசாயப் பொருள் | மகராட்டிரம் |
228 | 386 | ஒரிசா பட்டாசித்ரா (இலச்சினை) | கைவினைப்பொருள் | ஒடிசா |
229 | 387 | பாஸ்தர் டோக்ரா (இலச்சினை) | கைவினைப்பொருள் | சத்தீசுகார் |
230 | 388 | தட்டியா & திகம்ஹார்க் உலோக பொருட்கள் | கைவினைப்பொருள் | ஒடிசா |
231 | 389 | மீரட் கத்தரி | கைவினைப்பொருள் | உத்தரப்பிரதேசம் |
232 | 390 | கர்வாத் கட்டி சேலைகள் & துணி | விவசாயப் பொருள் | மகராட்டிரம் |
233 | 397 | பனாரசு குலாபி மீன்காரி கைவினப்பொருள் | கைவினைப்பொருள் | உத்தரப் பிரதேசம் |
234 | 398 | பனாரசு உலோக கலைப்பொருள் | கைவினைப்பொருள் | உத்தரப்பிரதேசம் |
235 | 399 | இந்தூர் தோல் பொம்மை (இலச்சினை) | கைவினைப்பொருள் | மத்தியப் பிரதேசம் |
236 | 402 | குத்தாம்புள்ளி வேஷ்டி | துணி | கேரளா |
237 | 403 | திருவில்லிபுத்தூர் பால்கோவா | உணவு | தமிழ்நாடு |
238 | 405 | மக்ரான் பளிங்கு | இயற்கைப் பொருள் | ராஜஸ்தான் |
239 | 413 | கங்கார வண்ணப்பூச்சு (வி.எண் 381வுடன் இணைப்பு) | கைவினைப்பொருள் | இமாச்சலப்பிரதேசம் |
240 | 426 | மகாபலிபுரம் கற்சிற்பம் | கைவினைப்பொருள் | தமிழ்நாடு |
243 | 433 | பந்தர் லட்டு | உணவு | ஆந்திரப்பிரதேசம் |
244 | 434 | ரத்தலாமி சால்வை | உணவு | மத்தியப் பிரதேசம் |
245 | 435 | அசாம் கர்பி இஞ்சி | விவசாயப் பொருள் | அசாம் |
246 | 436 | திரிபுரா அன்னாசி பழம், இளவர்சி | விவசாயப் பொருள் | திரிபுரா |
247 | 437 | மேமாங் ஆரஞ்சு | விவசாயப் பொருள் | மேகலாயா |
248 | 438 | தேசுபூர் லிச்சி | விவசாயப் பொருள் | அசாம் |
249 | 439 | அசாம் ஜோகா அரிசி | விவசாயப் பொருள் | அசாம் |
251 | 457 | வாரணாசி மரப்பொம்மைகள் | கைவினைப்பொருள் | உத்தரப் பிரதேசம் |
252 | 458 | மிர்சாபூர் தரைவிரிப்பு | கைவினைப்பொருள் | உத்தரப் பிரதேசம் |
253 | 459 | நிசாம்பாடி கறுப்பு மட்பாண்டம் | கைவினைப்பொருள் | உத்தரப் பிரதேசம் |
254 | 464 | சிர்சி வெற்றிலைப்பாக்கு | விவசாயப் பொருள் | கருநாடகம் |
255 | 465 | காசி மண்டாரின் | விவசாயப் பொருள் | மேகலாயா |
256 | 466 | கச்சாய் எலுமிச்சை | விவசாயப் பொருள் | மணிப்பூர் |
257 | 470 | ஆஜ்ஜார் கன்சால் அரிசி | விவசாயப் பொருள் | மகராட்டிரம் |
258 | 471 | வாயிகாநான் மஞ்சள் | விவசாயப் பொருள் | மகராட்டிரம் |
259 | 472 | மங்கள்வேதா சோளம் | விவசாயப் பொருள் | மகராட்டிரம் |
260 | 473 | பீவாபூர் மிளகாய் | விவசாயப் பொருள் | மகராட்டிரம் |
261 | 474 | சிந்துதுர்கை & ரத்னகிரி கோகம் | விவசாயப் பொருள் | மகராட்டிரம் |
262 | 476 | சிவப்பு காரமணி | விவசாயப் பொருள் | மகராட்டிரம் |
263 | 477 | நவாப்பூர் துவரம் பருப்பு | விவசாயப் பொருள் | மகராட்டிரம் |
264 | 478 | அம்பேமோகூர் அரிசி | விவசாயப் பொருள் | மகராட்டிரம் |
265 | 479 | செங்காலிகோடான் நேந்திரன் பழம் | விவசாயப் பொருள் | கேரளா |
266 | 481 | துர்கி கற் சிற்பம் | கைவினைப்பொருள் | ஆந்திரப்பிரதேசம் |
267 | 482 | எடிகோபாக்கா பொம்மைகள் | கைவினைப்பொருள் | ஆந்திரப்பிரதேசம் |
268 | 489 | வெண்குர்லா முந்திரி | விவசாயப் பொருள் | மகராட்டிரம் |
269 | 490 | சங்கிலிப்பேடா | விவசாயப் பொருள் | மகராட்டிரம் |
270 | 491 | லாசால்கான் வெங்காயாம் | விவசாயப் பொருள் | மகராட்டிரம் |
271 | 493 | தகனு கோல்வாட் சப்போட்டா | விவசாயப் பொருள் | மகராட்டிரம் |
272 | 494 | பீட் சீத்தாப்பழம் | விவசாயப் பொருள் | மகராட்டிரம் |
273 | 495 | ஜல்னா இனிப்பு ஆரஞ்சு | விவசாயப் பொருள் | மகராட்டிரம் |
274 | 498 | ஜல்கான் வாழைப்பழம் | விவசாயப் பொருள் | மகராட்டிரம் |
275 | 499 | மரத்வாட குங்குமப்பூ மாம்பழம் | விவசாயப் பொருள் | மகராட்டிரம் |
276 | 500 | புரந்தார் அத்தி | விவசாயப் பொருள் | மகராட்டிரம் |
274 | 501 | ஜல்கான் கத்தரிக்காய் | விவசாயப் பொருள் | மகராட்டிரம் |
275 | 502 | சோலாபுரி மாதுளை | விவசாயப் பொருள் | மகராட்டிரம் |
276 | 505 | மத்தியப் பிரதேச பாகா அச்சு (இலச்சினை) | கைவினைப்பொருள் | மத்தியப் பிரதேசம் |
277 | 507 | சன்கேடா தளவாட்ம் (இலச்சினை) | கைவினைப்பொருள் | குசராத்து |
278 | 508 | கேம் பே அகேட்சு (இலச்சினை) | கைவினைப்பொருள் | குசராத்து |
279 | 509 | கட்சு பூந்தையல் (இலட்சினை) | கைவினைப்பொருள் | குசராத்து |
280 | 510 | கர்நாக உலோக பொருட்கள் (இலச்சினை) | கைவினைப்பொருள் | கருநாடகம் |
281 | 511 | மைசூர் கஞ்சிஃபா அட்டைகள் (இலச்சினை) | கைவினைப்பொருள் | கருநாடகம் |
282 | 512 | நவல்குண்டா தூரிகை (இலச்சினை) | கைவினைப்பொருள் | கருநாடகம் |
283 | 513 | தஞ்சாவூர் தட்டு (இலட்சினை) | கைவினைப்பொருள் | தமிழ்நாடு |
284 | 514 | சுவாமிமலை வெண்கலச் சிலை | கைவினைப்பொருள் | தமிழ்நாடு |
285 | 515 | கோயில் நகை-நாகர்கோயில் (இலச்சினை) | கைவினைப்பொருள் | தமிழ்நாடு |
286 | 516 | பாலக்காடு மத்தளம் (இலச்சினை) | கைவினைப்பொருள் | கேரளா |
287 | 517 | கேரளாவின் பித்தளை ப்ரோய்டரி தேங்காய் ஓடு கைவினைப்பொருட்கள் (இலட்சினை) | கைவினைப்பொருள் | கேரளா |
288 | 518 | கேரளாவின் மென்மையான் திருகு கைவினைப்பொருள் (இலட்சினை) | கைவினைப்பொருள் | கேரளா |
289 | 520 | உத்தரகண்ட் பிரியாணி இலை | மசலாப்பொருள் | உத்தாரகண்ட் |
290 | 521 | அதிலாபாத் தோக்ரா | கைவினைப்பொருள் | தெலங்காணா |
291 | 522 | உதயகிரி மரத் தளவாடங்கள் | கைவினைப்பொருள் | ஆந்திரப்பிரதேசம் |
292 | 523 | வாரங்கால் விரிப்பு | கைவினைப்பொருள் | தெலங்காணா |
293 | 525 | வர்தமான் சீதாபக் | உணவு | மேற்கு வங்காளம் |
294 | 526 | வர்தமான் மிகிடானா | உணவு | மேற்கு வங்காளம் |
295 | 527 | காசுமீர் விரிப்பு | கைவினைப்பொருள் | சம்மு காசூமீர் |
296 | 530 | துலாப்ஞ் அரிசி | விவசாயப் பொருள் | மேற்கு வங்காளம் |
297 | 531 | கோவிந்பாக் அரிசி | விவசாயப் பொருள் | மேற்கு வங்காளம் |
298 | 532 | மைசூர் பட்டு இலச்சினை | கைவினைப்பொருள் | கருநாடகம் |
299 | 533 | பெங்காலி ரசகுல்லா | உணவு | மேற்கு வங்காளம் |
300 | 539 | மட்டிகாம மோலெல்லோ குறிக்கோள் | கைவினைப்பொருள் | ராஜஸ்தான் |
301 | 540 | ஜெப்பூர் நீல மட்பாண்டம் அடையாளம் | கைவினைப்பொருள் | ராஜஸ்தான் |
302 | 541 | ராஜஸ்தான் பொம்ம்பை அடையாளம் | கைவினைப்பொருள் | ராஜஸ்தான் |
303 | 542 | சாக்கேசாந்த் சால்வை | துணி | நாகாலாந்து |
304 | 543 | நிலாம்பூர் தேக்கு | வனம் | கேரளா |
305 | 552 | ராயல் லிச்சி | விவசாயப் பொருள் | பீகார் |
306 | 553 | கதர்னி அரிசி | விவசாயப் பொருள் | பீகார் |
307 | 554 | மாகே பான் | விவசாயப் பொருள் | பீகார் |
308 | 562 | போச்சம்பள்ளி இகார் இலச்சினை | கைவினைப்பொருள் | தெலங்காணா |
309 | 599 | புட்டபாக்க தெலியா கைக்குட்டை | கைவினைப்பொருள் | தெலங்காணா |
310 | 503 | ப்ரோசெக்கோ | மதுபானம் | இத்தாலி |
311 | 605 | வயநாடு ரோபஸ்தா காபி | விவசாயப் பொருள் | கேரளா |
312 | 606 | சிக்மகளூர் அராபிகா காபி | விவசாயப் பொருள் | கருநாடகம் |
313 | 607 | அரக்கு பள்ளத்தாக்கு அராபிகா காபி | விவசாயப் பொருள் | ஆந்திரப்பிரதேசம் |
314 | 608 | பாபாபுந்தாங்கிரி அராபிகா காபி | விவசாயப் பொருள் | கருநாடகம் |
315 | 610 | கந்தமால் கால்தி | மசலாப்பொருள் | ஒடிசா |
316 | 612 | ஒடிசா ரசகுல்லா | உணவு | ஒடிசா |
317 | 613 | மயில் வெல்லம் | கைவினைப்பொருள் | கேரளா |
318 | 613 | பழநி பஞ்சாமிர்தம் | உணவு | தமிழ்நாடு |
319 | 614 | திருர் வெற்றிலைப் பாக்கு | மருந்து | கேரளா |
320 | ||||
321 | 604 | குடகு அராபிகா காபி | விவசாயப் பொருள் | கருநாடகம் |
322 | 617 | சீரக சம்பா அரிசி | கைவினைப்பொருள் | தமிழ்நாடு |
323 | 618 | பத்தமடை பாய் | கைவினைப்பொருள் | தமிழ்நாடு |
324 | 619 | கோலா மிளகாய் | விவசாயப் பொருள் | கோவா |
325 | 620 | குல்பெர்கா துவரம் பருப்பு | விவசாயப் பொருள் | கருநாடகம் |
326 | 621 | சாக்கோ (கருப்பு அரிசி) | விவசாயப் பொருள் | மணிப்பூர் |
327 | 622 | கோரக்பூர் மட்பாண்டம் | கைவினைப்பொருள் | உத்திரப்பிரதேசம் |
328 | 623 | கோவில்பட்டி கடலை மிட்டாய் | உணவு | தமிழ்நாடு |
329 | 625 | இடு மிசுமி கைத்தறி | துணி | அருணாச்சலப்பிரதேசம் |
325 | 608 | பாபாபுடாங்கிரி அராபிகா காபி | விவசாயப்பொருள் | கர்நாடகம் |
326 | 609 | காஜி நெமு | விவசாயப்பொருள் | அசாம் |
327 | 610 | கந்தமால் ஹால்தி | விவசாயப்பொருள் | ஒடிசா |
328 | 611 | ஜீராபூல் | விவசாயப்பொருள் | சத்தீசுகர் |
329 | 612 | ஒடிசா ரசகுல்லா | உணவுப்பொருள் | ஒடிசா |
330 | 613 | மரையூர் வெல்லம் | விவசாயப்பொருள் | கேரளா |
331 | 613 | பழநி பஞ்சாமிர்தம் | உணவுப்பொருள் | தமிழ்நாடு |
333 | 641 | திரூர் வெற்றிலை | விவசாயப்பொருள் | கேரளா |
334 | 616 | கொடைக்கானல் மலைப்பூண்டு | விவசாயப்பொருள் | தமிழ்நாடு |
335 | 617 | சீரக சம்பா | விவசாயப்பொருள் | தமிழ்நாடு |
336 | 618 | பத்தமடை பாய் | கைவினைப்பொருள் | தமிழ்நாடு |
337 | 619 | கோலா மிளகாய் | விவசாயப்பொருள் | கோவா |
338 | 620 | குல்பர்கா துவரம் பருப்பு | விவசாயப்பொருள் | கருநாடகம் |
339 | 621 | காக்- ஹோ | விவசாயப்பொருள் | மணிப்பூர் |
340 | 622 | கோரக்பூர் மட்பாண்டம் | கைவினைப்பொருள் | உத்திரப்பிரதேசம் |
341 | 623 | கோவில்பட்டி கடலை மிட்டாய் | உணவு | தமிழ்நாடு |
342 | 624 | காசுமீர் குங்குமப்பூ | விவசாயப் பொருள் | ஜம்மு & காசுமீர் |
342 | 624 | திரூர் வெற்றிலை | விவசாயப் பொருள் | கேரளா |
344 | 658 | சோஹார்-கோவார் வண்ணப்பூச்சு | கைவினைப்பொருள் | ஜார்கண்ட் |
345 | 643 | ஜூடிமா | கைவினைப்பொருள் | அசாம் |
346 | 429 | அரும்பாவூர் மர வேலைப்பாடுகள் | கைவினைப்பொருள் | தமிழ்நாடு |
467 | 420 | நரசிங்கம்பேட்டை நாகசுரம் | இசைக்கருவி | தமிழ்நாடு |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.