பந்தர் லட்டு (Bandar laddu) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தின் மச்சிலிப்பட்டினத்தில் தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு ஆகும். இது 3 மே 2017 அன்று ஆந்திரப் பிரதேசத்திலிருந்து புவியியல் குறியீடாகப் பதிவு செய்யப்பட்டது. இது புவியியல் சார்ந்த குறியீடுபதிவேட்டில் உணவுப் பொருட்கள் பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.[1]
பந்தர் லட்டு | |
---|---|
குறிப்பு | கடலைமாவு, வெல்லம், நெய் சேர்த்து தயாரிக்கப்படும் இனிப்பு |
வகை | விவசாயப்பொருள் |
இடம் | கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் |
நாடு | இந்தியா |
பொருள் |
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.