| num_employees = 95,700 (2023)
| subsid =பென்சன் நிதித் திட்டம், கடன் அட்டை சேவைகள், வீட்டு வசதி நிதியுதவு
| footnotes =
| homepage = www.licindia.in
| location = மும்பை, மகாராட்டிரா, இந்தியா
}}}}இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) (ஆங்கிலம்:Life Insurance Corporation of India (LIC)) மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்திய அரசுக்கு சொந்தமான ஒரு காப்பீட்டுக் குழுமம் மற்றும் முதலீட்டு நிறுவனம் ஆகும். ₹ 1560481.84 கோடி (US $ 260 பில்லியன்) சொத்து மதிப்புடன் இந்தியாவின் பெரிய காப்பீட்டு நிறுவனமாக திகழ்கிறது .[3] ஒருவரின் வருமானத்தில் 8% முதல் 10% வரை ஆயுள் காப்பீடுக்காக ஒதுக்குவது பொதுவாக நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இந்தியாவில் 2000 ஆண்டுக்குப் பிறகு இந்நிறுவனத்திற்கு போட்டியாக பல ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் உருவாகி உள்ளன. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும், இந்நிறுவனத்தின் 10% வளர்ச்சியை எட்டுவதாக அதன் இணையத்தள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.இந்திய மக்கள்தொகையான 130 கோடியில், சுமார் 30% நபர்கள் மட்டுமே ஆயுள் காப்பீடு செய்துள்ளனர். இந்தியாவின் மொத்த காப்பீட்டு வர்த்தகத்தில், 75 சதவீத இடத்தை, இந்நிறுவனம் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.[4]
விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்புது தில்லி எல் ஐ சி மண்டல அலுவலகம் |
வகை | பொதுத்துறை நிறுவனம் |
---|
நிறுவுகை | 1 செப்டம்பர் 1956 (67 ஆண்டுகள் முன்னர்) (1956-09-01) |
---|
முதன்மை நபர்கள் | - சித்தார்ந்த் மெகந்தி (பெருந்தலைவர்)
- ஆர். துரைசாமி (தலைமை இயக்குநர்)
- M Jagannath (Managing Director)
- (தலைமை இயக்குநர்)
|
---|
தொழில்துறை | காப்பீடு மற்றும் நிதிச்சேவைகள் |
---|
உற்பத்திகள் | ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, முதலீட்டு மேலாண்மை & பரஸ்பர நிதி |
---|
வருமானம் | உயர்வு ₹7,84,889 கோடி (US$98 பில்லியன்) (2023)[1] |
---|
இயக்க வருமானம் | உயர்வு ₹41,093 கோடி (US$5.1 பில்லியன்) (2023)[1] |
---|
நிகர வருமானம் | உயர்வு ₹37,997 கோடி (US$4.8 பில்லியன்) (2023)[1] |
---|
மொத்தச் சொத்துகள் | உயர்வு ₹45,78,491 கோடி (US$570 பில்லியன்) (2023)[1] |
---|
மொத்த பங்குத்தொகை | உயர்வு ₹46,233 கோடி (US$5.8 பில்லியன்) (2023)[1] |
---|
உரிமையாளர்கள் | இந்திய அரசு (96.5%)[2] |
---|
மூடு