இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
From Wikipedia, the free encyclopedia
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Science and Technology (India)), இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான விதிகள் மற்றும் விதிமுறைகளையும் சட்டங்களையும் உருவாக்க அதிகாரமளிக்கப்பட்ட இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும்.[1]
விரைவான உண்மைகள் Central மேலோட்டம், அமைப்பு ...
विज्ञान और प्रौद्योगिकी मंत्रालय | |
![]() | |
Central மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | May 1971 |
ஆட்சி எல்லை | ![]() |
தலைமையகம் | புது தில்லி |
ஆண்டு நிதி | 2.1 பில்லியன் அமெரிக்க டாலர் (2017) |
அமைச்சர் | |
Central தலைமை |
|
வலைத்தளம் | dst |
மூடு