![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cc/Albert_Ghiorso_ca_1970.jpg/640px-Albert_Ghiorso_ca_1970.jpg&w=640&q=50)
ஆல்பர்ட் கியோர்சோ
அமெரிக்க அணுசக்தி அறிவியலாளர் / From Wikipedia, the free encyclopedia
ஆல்பர்ட் கியோர்சோ (ஜூலை 15, 1915 - டிசம்பர் 26, 2010) ஒரு அமெரிக்க அணுசக்தி அறிவியலாளரும் தனிம அட்டவணையில் 12 தனிமங்களைக் கண்டுபிடித்த இணை கண்டுபிடிப்பாளரும் ஆவார். அவரது ஆராய்ச்சி வாழ்க்கை 1940 களின் முற்பகுதியிலிருந்து 1990 களின் பிற்பகுதி வரை ஆறு பதின்ம ஆண்டு காலம் நீடித்தது.
விரைவான உண்மைகள் பிறப்பு, இறப்பு ...
![]() 1970 ஆம் ஆண்டல் ஆல்பர்ட் கியோர்சா | |
பிறப்பு | சூலை 15, 1915 வாலேஜோ, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
---|---|
இறப்பு | திசம்பர் 26, 2010(2010-12-26) (அகவை 95) பெர்க்கிலி, கலிபோர்னியா, U.S. |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | அணுக்கரு இயற்பியல் |
நிறுவனம் | லாரன்சு பெர்க்லி தேசிய ஆய்வகம் |
அறியப்பட்டது | வேதித்தனிமங்கள் கண்டுபிடிப்பு |
பரிசுகள் | 2004 வாழ்நாள் சாதனையாளர் விருது (கதிரியக்க வேதியியல் கழகம்),[1] தி போட்ஸ் பதக்கம் (பிராங்க்ளின் நிறுவனம்), ஜி. டி. சியர்ள் அண்ட் கோ விருது (அமெரிக்க வேதியியல் கழகம்), கௌரவ முனைவர் பட்டம் (கஸ்டாவஸ் அடோல்பஸ் கல்லூரி), ஆய்வாளர் (கலை மற்றும் அறிவியல் அமெரிக்க அகாதெமி), ஆய்வாளர் (அமெரிக்க இயற்பியல் கழகம்), உலக சாதனைகளுக்கான கின்னஸ் புத்தகம் (அதிக தனிமங்கள் கண்டுபிடிப்பு) |
மூடு