![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a2/Block_B%252C_RPS_Colombo.jpg/640px-Block_B%252C_RPS_Colombo.jpg&w=640&q=50)
ஆர். பிரேமதாச அரங்கம்
From Wikipedia, the free encyclopedia
ஆர். பிரேமதாச அரங்கம் மேற்கு இலங்கையின் கொழும்பு மாநகரின் மாளிகாவத்தையில் அமைந்துள்ள ஒரு துடுப்பாட்ட அரங்கமாகும். 1994 ஆம் ஆண்டுக்கு முன்னதாக இவ்வரங்கம் கெத்தாராம துடுப்பாட்ட அரங்கம் என அழைக்கப்பட்டது. இன்று இவ்வரங்கம் இலங்கை துடுப்பாட்ட அணி விளையாடும் முக்கிய அரங்குகளில் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் அரங்கத் தகவல், அமைவிடம் ...
கெத்தாராம துடுப்பாட்ட அரங்கம் | |
![]() | |
அரங்கத் தகவல் | |
---|---|
அமைவிடம் | மாளிகாவத்தை, கொழும்பு |
ஆள்கூறுகள் | 6°56′22.8″N 79°52′19.3″E |
இருக்கைகள் | 35,000 |
குத்தகையாளர் | இலங்கை துடுப்பாட்டம் |
முடிவுகளின் பெயர்கள் | |
Khettarama End Scoreboard End[1][2][3] | |
பன்னாட்டுத் தகவல் | |
முதல் தேர்வு | 28 ஆகஸ்டு 1992:![]() ![]() |
கடைசித் தேர்வு | 12 September 2005:![]() ![]() |
முதல் ஒநாப | 9 மார்ச் 1986:![]() ![]() |
கடைசி ஒநாப | 8 பெப்ரவரி 2009:![]() ![]() |
28 ஏப்ரல்l 2009 இல் உள்ள தரவு மூலம்: கிரிக்கின்போ |
மூடு