ஆரோவில்
தென்னிந்தியாவில் சோதனை நகரம். / From Wikipedia, the free encyclopedia
ஆரோவில் (Auroville) என்பது தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்(யுனெஸ்கோ) உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச நகரமாகும். புதுச்சேரிக்கு அருகில் அமைந்துள்ளது. இது தற்போது மத்திய அரசின் மேற்பார்வையில் உள்ளது.
விரைவான உண்மைகள் ஆரோவில்Auroville, நாடு ...
ஆரோவில் Auroville | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விழுப்புரம் |
மக்கள்தொகை (2013) | |
• மொத்தம் | 2,288 |
மொழிகள் | |
• அதிகாரபூர்வம் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அசுஎ | 605101 |
தொலைபேசிக் குறியீடு | 0413 |
வாகனப் பதிவு | TN-16, PY-01 |
இணையதளம் | http://www.auroville.org/ |
மூடு