ஆத்தி (பேரினம்)
தாவர இனம் / From Wikipedia, the free encyclopedia
ஆத்தி பேரினம் (Bauhinia; /boʊˈhɪniə/[4] என்பது 500 இற்கும் மேற்பட்ட பூக்கும் தாவர இனங்களின் ஒரு பேரினம் ஆகும். இது சீசால்பினியோடியே பூக்கும் தாவரத் துணைக்குடும்பத்தையும் பபேசியே குடும்பத்தையும் சேர்ந்ததாகும்.
விரைவான உண்மைகள் ஆத்தி, உயிரியல் வகைப்பாடு ...
ஆத்தி | |
---|---|
Bauhinia divaricata flowers | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | யூடிகோட்டுகள் |
தரப்படுத்தப்படாத: | ரோசிட்ஸ் |
வரிசை: | பேபேல்சு |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | சீசால்பினியோடியே |
சிற்றினம்: | செர்சிடியே[1] |
பேரினம்: | பைகினியா |
மாதிரி இனம் | |
Bauhinia divaricata L. | |
இனங்கள் | |
239–334; see text. | |
வேறு பெயர்கள் [2][3] | |
|
மூடு
பல இனங்கள் பரவலாக வெப்ப வலயத்தில் ஓக்கிட் மரங்கள் என, குறிப்பாக இந்தியா, இலங்கை, வியட்நாம், தென்கிழக்கு சீனா ஆகிய இடங்களில் பயிரிடப்படுகின்றன.