![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/53/Adichunchanagiri.3.jpg/640px-Adichunchanagiri.3.jpg&w=640&q=50)
ஆதிசுஞ்சனகிரி மலைகள்
From Wikipedia, the free encyclopedia
மகாசமஸ்தான மடம் என்றும் அழைக்கப்படும் ஆதிச்சுஞ்சனகிரி (Adichunchanagiri), இந்தியாவின் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம், நாகமங்களா வட்டத்தில் உள்ள ஒரு மலை நகரமாகும். கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருக்கு மேற்கே 110 கி.மீ தொலைவிலும், பெங்களூர்-மங்களூர் தேசிய நெடுஞ்சாலை 48 இலிருந்து வடகிழக்கில் பெல்லூர் குறுக்கு வரை 6 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. சிறீஆதிச்சுஞ்சனகிரி மகாசமஸ்தான மடம் கடல் மட்டத்துக்கு மேலே சுமார் 3,300 அடி உயரத்தில் ஒரு பாறை மலையில் அமைந்துள்ளது. இது கர்நாடகாவின் இந்துக்களின் நாதா பரம்பரையும் ஜோகி வழிபாட்டின் ஆன்மீக தலைமையகமும் ஆகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a6/Bellur_Cross.Anjaneya_Temple.jpg/640px-Bellur_Cross.Anjaneya_Temple.jpg)
விரைவான உண்மைகள் ஆதிசுஞ்சனகிரி, நாடு ...
ஆதிசுஞ்சனகிரி | |
---|---|
![]() Adichunchanagiri Temple | |
ஆள்கூறுகள்: 13.02312°N 76.74551°E / 13.02312; 76.74551 | |
நாடு | ![]() |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | மண்டியா |
நேர வலயம் | ஒசநே+5:25 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 571448 |
தொலைபேசி இணைப்பு எண் | 571433 |
மூடு