![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bb/Autodesk_headquarters.jpg/640px-Autodesk_headquarters.jpg&w=640&q=50)
ஆட்டோடெஸ்க்
From Wikipedia, the free encyclopedia
ஆட்டோடெஸ்க் நிறுவனமானது அமெரிக்காவில் இயங்கி வரும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் பெரும்பாலும் பொறியியல் வடிவமைப்புக்கு உதவும் மென்பொருள்களையே உருவாக்கி வழங்குகிறது. இந்நிறுவனத்தை சுவிச்சர்லாந்தை சேர்ந்த மென்பொருள் வடிவமைப்பாளர் ஜான்வாக்கர் ஆரம்பித்து நடத்தி வருகிறார். அனைவராலும் அறியப்படும் ஆட்டோகேட் மென்பொருள் ஆட்டோடெஸ்க் நிறுவனத்தின் படைப்பு ஆகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bb/Autodesk_headquarters.jpg/640px-Autodesk_headquarters.jpg)
விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
![]() | |
வகை | பொது நிறுவனம் |
---|---|
நிறுவுகை | மில் பள்ளத்தாக்கு, கலிபோர்னியா (1982) |
தலைமையகம் | சன் ரப்பெய்ல், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
முதன்மை நபர்கள் | ஜான் வாக்கர், நிறுவனர் |
தொழில்துறை | பொறியியல் வடிவமைப்பு மென்பொருட்கள் |
உற்பத்திகள் | அனைத்தையும் பார்க்கவும் |
வருமானம் | ▲ $1.840 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (FY 2007) |
நிகர வருமானம் | ▲ $289.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (FY 2007) |
பணியாளர் | 7,300 (2008)[1] |
இணையத்தளம் | www.autodesk.com |
மூடு