ஆக்டினோடுரா
From Wikipedia, the free encyclopedia
பட்டைச்சிறகி (Barwing) அல்லது ஆக்டினோடுரா என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள பாசரின் பறவைகளின் பேரினம் ஆகும். இவை தெற்காசியாவின் மலைப்பகுதிகளில், கிழக்கு இந்தியாவிலிருந்து சீனா மற்றும் தைவான் வரை காணப்படுகின்றன.
விரைவான உண்மைகள் ஆக்டினோடுரா, உயிரியல் வகைப்பாடு ...
ஆக்டினோடுரா | |
---|---|
தைவான் பட்டைச்சிறகி (ஆக்டினோடுரா மோரிசோனியானா) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | லியோத்ரிச்சிடே |
பேரினம்: | ஆக்டினோடுரா ஜான் கெளல்டு, 1836 |
மாதிரி இனம் | |
ஆக்டினோடுரா எகர்டோனி | |
சிற்றினம் | |
உரையினைக் காண்க |
மூடு