![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/56/Ahal_Province_in_Turkmenistan.svg/langta-640px-Ahal_Province_in_Turkmenistan.svg.png&w=640&q=50)
ஆகால் மாகாணம்
துர்க்மெனிஸ்தான் வட்டாரம் / From Wikipedia, the free encyclopedia
அஹால் பிராந்தியம் அல்லது அஹால் மாகாணம் (Ahal Region,துருக்குமேனிய மொழி : Ahal welaýaty; பாரசீக மொழியிலிருந்து آخال Axāl) என்பது துருக்மெனிஸ்தான் நாட்டின் பிராந்தியம் அல்லது மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்கு மையத்தில், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லையில் கோபெட் டேக் மலைத்தொடரில் உள்ளது . இதன் பரப்பளவு 97,160 km2 (37,510 sq mi) ஆகும். இதன் மக்கள் தொகை 939,700 (2005 est. ) ஆகும்.[1]
விரைவான உண்மைகள் அஹால், நாடு ...
அஹால் | |
---|---|
![]() துர்க்மெனிஸ்தானில் அஹால் மாகாணத்தின் அமைவிடம் | |
நாடு | ![]() |
தலைநகரம் | அனாவ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 97,160 km2 (37,510 sq mi) |
மக்கள்தொகை (2005) | |
• மொத்தம் | 9,39,700 |
• அடர்த்தி | 9.7/km2 (25/sq mi) |
மூடு
அஹால் மாகாணத்தின் தெற்கில் ஈரானும், ஆப்கானித்தானும் சர்வதேச எல்லையாக உள்ளன. மாகாணத்தின் மேற்கில் பால்கன் மாகாணமும், வடக்கில் டகோகுஸ் மாகாணம் மற்றும் லெபாப் மாகாணமும், கிழக்கில் மேரி மாகாணமும் எல்லைகளாக அமைந்துள்ளன