அல்மாத்தி
From Wikipedia, the free encyclopedia
அல்மாத்தி (Almaty) மத்திய ஆசியாவின் நாடுகளில் ஒன்றான கசக்ஸ்தான் நாட்டின் மிகப் பெரிய நகராகும்.[3] கசக்ஸ்தானின் அல்மாத்தி நகரம் மிகப்பெரிய வணிகம் மற்றும் பண்பாட்டு மையமாகும். அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும். தெற்கு கசக்ஸ்தானில் மலைகள் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது. 1997க்கு முன்னர் கசக்ஸ்தான் நாட்டின் தலைநகராக விளங்கியது அல்மாத்தி நகரம். பட்டுப் பாதையில் அமைந்த பெரிய நகரமாகும்.
விரைவான உண்மைகள் அல்மாத்தி Алматы, நாடு ...
அல்மாத்தி
Алматы | |
---|---|
நாடு | கசக்ஸ்தான் |
மாகாணம் | அல்மாத்தி |
முதலில் நிறுவப்பட்டது | கி மு 10–9வது நூற்றாண்டு |
பின்னர் நிறுவிய ஆண்டு | 1854 |
நகரானது | 1867 |
பரப்பளவு | |
• மொத்தம் | 682 km2 (263 sq mi) |
ஏற்றம் | 500–1,700 m (1,640–5,577 ft) |
மக்கள்தொகை (2015-03-10)[1] | |
• மொத்தம் | 15,52,349 |
• அடர்த்தி | 2,300/km2 (5,900/sq mi) |
நேர வலயம் | ஒசநே+6 (UTC+6) |
அஞ்சல் சுட்டு எண் | 050000–050063 |
Area code | +7 727[2] |
ISO 3166-2 | ALA |
வாகன குறியீடு | 02 (A - on older plates) |
இணையதளம் | http://www.almaty.kz |
மூடு