![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/78/Alaka_Mohanty.jpg/640px-Alaka_Mohanty.jpg&w=640&q=50)
அல்கா மொஹந்தி
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
அல்கா மொஹந்தி ஒடிசா சட்டமன்ற உறுப்பினரும் இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவர் மேலவை உறுப்பினரும் சபாநாயகருமான கிஷோர் குமார் மொஹந்தியின் மனைவி[1]ஆவார். அல்கா மொஹந்தி பிரஜராஜ்நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஒடிசா சட்டமன்ற உறுப்பினராக பிஜு ஜனதா தளம் கட்சியின் சார்பில் நின்று வெற்றிபெற்றார்.[2][3][4]
விரைவான உண்மைகள் அல்கா மொஹந்தி, ஒடிசாவின் சட்டமன்ற உறுப்பினர்]] ...
அல்கா மொஹந்தி | |
---|---|
![]() | |
ஒடிசாவின் சட்டமன்ற உறுப்பினர்]] | |
பதவியில் 3 ஜூன் 2022 – தற்பொழுது வரை | |
முன்னையவர் | கிஷோர்குமார் மொஹந்தி |
தொகுதி | பிரஜராஜ்நகர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 மே 1967 (1967-05-05) (அகவை 57) |
குடியுரிமை | இந்தியர் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பிஜு ஜனதா தளம் |
துணைவர் | கிஷோர்குமார் மொஹந்தி |
பெற்றோர் | நபின் சந்த்ர பட்னாயக் (தந்தை) |
வேலை | politician |
மூடு