அர்சோலா
இந்தியாவின் அரியானா மாநில கிராமம் From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின் அரியானா மாநில கிராமம் From Wikipedia, the free encyclopedia
அர்சோலா (Harsola, Kaithal) இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள கைத்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்.[4] மாவட்டத் தலைமையகமான கைத்தலில் இருந்து 10 கிலோமீட்டர்கள் (6.2 mi) தொலைவில் அமைந்துள்ளது. அர்சோலா கிராமத்தின் மாவட்டம் மற்றும் துணை மாவட்டத் தலைமையகம் இரண்டும் கைத்தல் நகரமேயாகும். 2009 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, அர்சோலா கிராமம் ஒரு கிராம பஞ்சாயத்து ஆகும்.
அர்சோலா Harsola | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 29°44′1.5468″N 76°26′17.7792″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அரியானா |
மாவட்டம் | கைத்தல் மாவட்டம் |
அரசு | |
• வகை | Local government |
• நிர்வாகம் | இந்தியாவின் ஊராட்சி மன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 13.90 km2 (5.37 sq mi) |
ஏற்றம் | 237 m (778 ft) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 4,937 |
• அடர்த்தி | 360/km2 (920/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 136027 |
தொலைபேசிக் குறியீடு | 01746 |
வாகனப் பதிவு | எச் ஆர்-08 |
இந்தியாவில் படிப்பறிவு |
|
Sex ratio | 841 ♂/♀[3] |
அஎரோலா கிராமத்தின் பெரும்பாலான மக்கள் இந்துக்கள் ஆவர். பரவலாக பேசப்படும் மொழி அரியான்வி .மொழியாகும்.
புதிய கைத்தல் ஆல்ட்டு இரயில் நிலையம் மற்றும் கைத்தல் இரயில் நிலையம் ஆகிய இரண்டும் .அர்சோலா கிராமத்திற்கு அருகிலுள்ள இரயில் நிலையங்களாகும்.
கைத்தல் பேருந்து நிலையத்திலிருந்து தில்லி, இசார், சண்டிகர், சம்மு மற்றும் பல இடங்களுக்கும் பேருந்து சேவைகள் உள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.