![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8c/Ariyalur_Railway_Station.jpg/640px-Ariyalur_Railway_Station.jpg&w=640&q=50)
அரியலூர்
கலைமிகு 'கங்கை கொண்ட சோழபுரம் புராதன நினைவுச் சின்னங்கள்' அமைந்த அரியலூர், தமிழ்நாடு, இந்தியா. / From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய அரியலூர் மாவட்டம் கட்டுரையைப் பார்க்க.
அரியலூர் (Ariyalur), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், இரண்டாம் நிலை நகராட்சியும் ஆகும். மேலும் இந்தியாவிலே இங்கு தான் நிலத்தடியில் பாறை கற்களை உடைத்து குவாரி சுரங்கம் மூலமாக சுண்ணாம்புக்கல் மற்றும் பைஞ்சுதை காரையான (சிமெண்ட்) அதிகமாக கிடைப்பதால் அதை மையமாக கொண்டு பல சிமெண்ட் ஆலைகள் இவ்வூரை சுற்றி அதிகமாக உள்ளதால். அரியலூரை சிமெண்ட் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தின் தலைநகரமான சென்னை 310 கி.மீ. தொலைவில் உள்ளது.
விரைவான உண்மைகள் அரியலூர், நாடு ...
அரியலூர் | |
---|---|
![]() | |
அடைபெயர்(கள்): சிமெண்ட் நகரம் | |
ஆள்கூறுகள்: 11°8′14″N 79°4′40″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | அரியலூர் |
பகுதி | சோழ நாடு |
அரசு | |
• வகை | இரண்டாம் நிலை நகராட்சி |
• நிர்வாகம் | அரியலூர் நகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | தொல். திருமாவளவன் |
• சட்டமன்ற உறுப்பினர் | கே. சின்னப்பா (மதிமுக) |
• மாவட்ட ஆட்சியர் | ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா இ.ஆ.ப. |
ஏற்றம் | 76 m (249 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 28,902 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீடு | 621 704, 621 713 |
தொலைபேசி குறியீடு | 91-4329 |
வாகனப் பதிவு | TN 61 |
சென்னையிலிருந்து தொலைவு | 310 கி.மீ. (190 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 65 கி.மீ (40 மைல்) |
தஞ்சாவூரிலிருந்து தொலைவு | 40 கி.மீ (26 மைல்) |
வானிலையியல் | 830 மி.மீ |
இணையதளம் | ariyalur |
மூடு