அரசு மகளிர் கல்லூரி, பாரமுல்லா
From Wikipedia, the free encyclopedia
பாரமுல்லா மகளிர் கல்லூரி என்று பரவலாக அழைக்கப்படும் பாரமுல்லா அரசு மகளிர் கல்லூரி என்பது ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா நகரில் 1986ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவினால் தன்னாட்சிக் கல்லூரி என அங்கீகரிக்கப்பட்டுள்ள மகளிர் கல்லூரி ஆகும்.[1] காஷ்மீர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)வினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[2]
விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
گورنمنٹ کالج خواتین بارہ مولہ | |
வகை | அரசு இளங்கலை மகளிர் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1986 (38 ஆண்டுகளுக்கு முன்னர்) (1986) |
சார்பு | காசுமீர் பல்கலைக்கழகம் |
தரநிர்ணயம் | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா), தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை |
முதல்வர் | முனைவர் ஃபஹ்மிதா பானு |
அமைவிடம் | பாரத ஸ்டேட் வங்கி
எதிரில் , , , 193101 12.514577°N 75.024498°E / 12.514577; 75.024498 |
வளாகம் | நகர்ப்புறம் |
மொழி | ஆங்கிலம், உருது, காஷ்மீரி |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
மூடு
இக்கல்லூரி, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையினால் "பி" தர மதிப்பீடு பெற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.