![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ad/Arsikere_%25285%2529.jpg/640px-Arsikere_%25285%2529.jpg&w=640&q=50)
அரசிகெரே
கர்நாடகாவிலுள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
அரசிகெரே (Arsikere) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமும் வட்டமுமாகும். இந்த பகுதி அதன் தேங்காய் உற்பத்தி மற்றும் கர்நாடகாவின் இரண்டாவது பெரிய தேங்காய் சந்தையான திப்தூருக்குப் பிறகு மாலேகல்லு திருப்பதி மலையுடன் அறியப்படுகிறது. தென்மேற்கு தொடருந்து மண்டலத்திலுள்ள ஒரு முக்கிய இரயில் சந்திப்பான இது மங்களூர் மற்றும் மைசூரை வட கர்நாடகாவுடன் இணைக்கிறது. மேலும், பேளூர், ஹளேபீடு மற்றும் சரவணபெலகுளா போன்ற இரயில் வசதி இல்லாத அருகிலுள்ள இடங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான மைய இடமாக திகழ்கிறது.
விரைவான உண்மைகள் அர்சிகெரே அரசிகெரே, நாடு ...
அர்சிகெரே
அரசிகெரே | |
---|---|
நகரம் | |
![]() அரசிகெரே மலை | |
ஆள்கூறுகள்: 13.3139°N 76.2369°E / 13.3139; 76.2369 | |
நாடு | ![]() |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | ஹாசன் மாவட்டம் |
தோற்றுவித்தவர் | போசளப் பேரரசின் அரசி ராணி |
அரசு | |
• நிர்வாகம் | கர்நாடக அரசு |
• சட்ட மன்ற உறுப்பினர் | கே. எம். சிவலிங்க கௌடா |
பரப்பளவு | |
• மொத்தம் | 8 km2 (3 sq mi) |
ஏற்றம் | 806 m (2,644 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 53,216 |
• அடர்த்தி | 6,700/km2 (17,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
PIN | 573,103 |
தொலைபேசி குறியீடு | 573103 |
வாகனப் பதிவு | கேஏ-13 |
இணையதளம் | www |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/18/Arsikere_%283%29.jpg/640px-Arsikere_%283%29.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7f/Arsikere_RS.jpg/640px-Arsikere_RS.jpg)