அரக்கோணம் மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
அரக்கோணம் மக்களவைத் தொகுதி (Arakkonam Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 7வது தொகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் அரக்கோணம் மக்களவைத் தொகுதி, தொகுதி விவரங்கள் ...
அரக்கோணம் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
அரக்கோணம் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1977-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 14,79,961[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 3. திருத்தணி 38. அரக்கோணம் (தனி) 39. சோளிங்கர் 40. காட்பாடி 41. இராணிப்பேட்டை 42. ஆற்காடு |
மூடு