செய்யாறு சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 68. உத்திரமேரூர், காஞ்சீபுரம், ஆற்காடு, சோளிங்கர், ஆரணி, வந்தவாசி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
செய்யார் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
மக்களவைத் தொகுதி | ஆரணி |
நிறுவப்பட்டது | 1951-நடப்பு |
மொத்த வாக்காளர்கள் | 2,55.821[1] |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் ஓ.ஜோதி | |
கட்சி | திமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
செய்யாறு தொகுதியில் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவிகிதமும், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவிகிதமும், முஸ்லீம்கள் 15 சதவிகிதமும், இதர பிரிவினர் 35 சதவிகிதமும் உள்ளனர்.
செய்யாறு தொகுதியில் அதிக விவசாய நிலங்களை கொண்டுள்ள தொகுதி. இங்கு சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டு பல முன்னணி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.விவசாயிகளும், கூலி தொழிலாளர்களும் அதிகளவில் உள்ளனர். இத்தொகுதியில் செய்யாறு, வெம்பாக்கம், ஆகிய 2 தாலுகாவில் செய்யாறு, வெம்பாக்கம், அனக்காவூர் ஆகிய 3 ஒன்றியங்களும், திருவத்திபுரம் நகராட்சியும் அடங்கியுள்ளன.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- செய்யார் வட்டம் (பகுதி)
ஆக்கூர்,செய்யனூர், உமையான்புரம், ஒழுக்கவாக்கம், சட்டுவந்தாங்கல், ஹரிஹரபாக்கம்,தளரப்பாடி, புளிந்தை, ஆராதிரிவேளுர், குன்னத்தூர், சித்தாத்தூர், பகவந்தபுரம், எழாக்சேரி, தர்மச்சேரி, மகாஜனப்பாக்கம், நாவல், கழனிப்பாக்கம், வாழ்குடை, அனக்காவூர்
திருவத்திபுரம் நகராட்சி[2]
அரியூர், பணமுகை, பிரம்மதேசம், சீவரம், சிறுநாவல்பட்டு, வடஇலுப்பை,வெங்களத்தூர், அரசங்குப்பம், செட்டித்தாங்கல்,தாளிக்கல், வெள்ளக்குளம, திருப்பனங்காடு, வெம்பாக்கம், கூத்தனூர், நாட்டேரி, சோணைப்பட்டு, புலிவளம், பூந்தண்டலம்,தென்னம்பட்டு, தண்டப்பந்தாங்கல் (ஆர், எப்), அழிவிடைதாங்கி, சேலேரி, திருப்பனமூர், பில்லாந்தாங்கல், நமண்டி, வடமாவந்தல், அப்துல்லாபுரம், சூரங்கனில்முட்டம், பல்லாவரம, கனிக்கிலுப்பை, சேனியநல்லூர், குண்டியாந்தண்டலம்,கருட்டல், பூனைத்தாங்கல், மேனல்லூர், கிரிஜாபுரம், கீழ்நாய்க்கன்பாளையம், வடகல்பாக்கம், வாழவந்தல், மாமண்டூர்,திருவடிராயபுரம், கீழ்நெல்லி, கரந்தை, சுமங்கலி, ஆலந்தாங்கல், கொடையம்பாக்கம், பெருங்கட்டூர், பெருமாந்தாங்கல், தண்டப்பந்தாங்கல், வடமணப்பாக்கம், மேல்பூதேரி, மோரணம்,புள்ளவாக்கம், கம்மந்தாங்கல், பூதேரி, அசனம்பேட்டை,தென்கழனி,காகனம்,கனகம்பாக்கம், பெரும்புலிமேடு, செல்லப்பெரும்புலிமேடு, அழிஞ்சல்பட்டு, நரசம்ங்கலம், மாத்தூர், சோதியம்பாக்கம்,சித்தாலபாக்கம், வயலாத்தூர், அரசாணிப்பாலை, புன்னை,பாவூர், உக்கம்பெரும்பாக்கம், மாங்கால்,[2]
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | தர்மலிங்க நாயக்கர் | பொது நல கட்சி | 25586 | 56.49 | பி. இராமச்சந்திரன் | காங்கிரசு | 19709 | 43.51 |
1957 | பா. ராமச்சந்திரன் | காங்கிரசு | 26018 | 51.24 | வி. தர்மலிங்க நாயகர் | சுயேச்சை | 24761 | 48.76 |
1962 | கா. கோவிந்தன் | திமுக | 23250 | 41.99 | வி. தர்மலிங்க நாயக்கர் | காங்கிரசு | 22892 | 41.35 |
1967 | கா. கோவிந்தன் | திமுக | 37068 | 54.86 | கே. எம். கனகன் | காங்கிரசு | 17395 | 25.74 |
1971 | கா. கோவிந்தன் | திமுக | 39978 | 55.79 | பெருமாள்சாமி நாயக்கர் | ஸ்தாபன காங்கிரசு | 31677 | 44.21 |
1977 | கா. கோவிந்தன் | திமுக | 33338 | 43.34 | கே. சண்முகசுந்தரம் | அதிமுக | 21419 | 27.84 |
1980 | பாபு ஜனார்த்தனம் | திமுக | 43341 | 55.26 | கே. எ. விழி வேந்தன் | அதிமுக | 35091 | 44.74 |
1984 | கே. முருகன் | அதிமுக | 53945 | 58.46 | பாபு ஜனார்த்தனம் | திமுக | 37405 | 40.53 |
1989 | வி. அன்பழகன் | திமுக | 46376 | 46.75 | எம். கிருசுணசாமி | காங்கிரசு | 22993 | 23.18 |
1991 | எ. தேவராசு | அதிமுக | 66061 | 60.59 | வி. அன்பழகன் | திமுக | 30106 | 27.61 |
1996 | வி. அன்பழகன் | திமுக | 71416 | 61.24 | பி. சந்திரன் | அதிமுக | 33930 | 29.09 |
2001 | பி. எசு. உலகரசன் | பாமக | 62615 | 50.90 | ஆர். கே. பி. இராசராசன் | திமுக | 50530 | 41.07 |
2006 | எம். கே. விஷ்ணு பிரசாத் | காங்கிரசு | 60109 | 44 | ஆர். பாவை | அதிமுக | 55319 | 41 |
2011 | முக்கூர் என். சுப்பிரமணியன் | அதிமுக | 96180 | 53.67 | எம். கே. விசுணுபிரசாத் | காங்கிரசு | 70717 | 39.46 |
2016 | தூசி கே. மோகன் | அதிமுக | 77766 | 38.20 | எம். கே. விசுணுபிரசாத் | காங்கிரசு | 69239 | 34.01 |
2021 | ஓ. ஜோதி | திமுக[3] | 102,460 | 47.78 | தூசி மோகன் | அதிமுக | 90,189 | 42.05 |
- 1962ல் சுதந்திரா கட்சியின் பெருமாள்சாமி நாயக்கர் 9225 (16.66%) வாக்குகள் பெற்றார்.
- 1967ல் சுயேச்சை பி. நாயக்கர் 11095 (16.42%) வாக்குகள் பெற்றார்.
- 1977ல் ஜனதாவின் எம். பூபாலன் 14271 (18.55%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் பி. சந்திரன் 21998 (22.18%) வாக்குகள் பெற்றார்.
- 1991ல் பாமகவின் ஜி. உலகநாதன் 12149 (11.14%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் டி. சுபமங்கலம் 13655 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
2248 | % |
முடிவுகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.