![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d4/Amyl_nitrate.svg/langta-640px-Amyl_nitrate.svg.png&w=640&q=50)
அமைல் நைட்ரேட்டு
From Wikipedia, the free encyclopedia
அமைல் நைட்ரேட்டு (Amyl nitrate) என்பது CH3(CH2)4ONO2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். இம்மூலக்கூறில் 5-கார்பன் அமைல் தொகுதிகள் நைட்ரேட்டு வேதிவினைக் குழுவுடன் [1] இணைக்கப்பட்டுள்ளன. இது அமைல் ஆல்ககால் மற்றும் நைட்ரிக் அமிலத்தினுடைய எசுத்தராகும்.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பென்டைல் நைட்ரேட்டு | |
வேறு பெயர்கள்
n-அமைல் நைட்ரேட்டு 1-நைட்ரோ ஆக்சி பென்டேன் 1-பென்டைல் நைட்ரேட்டு | |
இனங்காட்டிகள் | |
1002-16-0 ![]() | |
ChemSpider | 55191 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C5H11NO3 | |
வாய்ப்பாட்டு எடை | 133.15 g·mol−1 |
கொதிநிலை | 104 °C (219 °F; 377 K) |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 47.8 °C (118.0 °F; 320.9 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு