![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/44/Amar_singh_collage.jpg/640px-Amar_singh_collage.jpg&w=640&q=50)
அமர் சிங் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
அமர் சிங் கல்லூரி (ஆங்கிலம்: Amar Singh College;உருது : امر سنگھ کالج سرینگر, காஷ்மீரி : اَمرسنگھ ژاٹٕھال سِرینگر) என்பது இந்தியாவின் சம்மு மற்றும் காசுமீர் மாநிலத்தில் உள்ள சிறிநகரில் உள்ள ஒரு கல்வியியல் மற்றும் தொழில்முறை கல்லூரி ஆகும். சிறீ பிரதாப் கல்லூரிக்குப் பிறகு காசுமீர் பள்ளத்தாக்கின் உள்ள இரண்டாவது பழமையான கல்லூரி இதுவாகும்.
விரைவான உண்மைகள் ஆங்கிலத்தில் குறிக்கோளுரை, வகை ...
![]() 2021-இல் கல்லூரி | |
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Light More Light |
---|---|
வகை | கல்வி |
உருவாக்கம் | 1913 (111 ஆண்டுகளுக்கு முன்னர்) (1913) |
முதல்வர் | சேக் அஜாசு பசீர் |
அமைவிடம் | வாசீர் பாக், சிறிநகர் , , 34.03°N 74.48°E / 34.03; 74.48 |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | காசுமீர் பல்கலைக்கழகம்,தொகுப்பு கல்லூரி |
இணையதளம் | https://www.amarsinghcollege.ac.in/ |
மூடு