அதிதி கோவத்திரிகர்
இந்திய நடிகை / From Wikipedia, the free encyclopedia
அதிதி கோவத்திரிகர் (மராத்தி: आदिती गोवित्रीकर) (பிறப்பு: மே 21, 1976), அல்லது சாரா முஃபஸ்ஸல் லக்டாவாலா, பிரபல இந்திய மோடலும் ஹிந்தி மற்றும் தெலுங்குத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் 2001ஆம் ஆண்டு மிஸஸ் வர்ல்ட்டு பட்டத்தை ஜெயித்தார்.[1][2][3]
விரைவான உண்மைகள் அதிதி கோவத்திரிகர், பிறப்பு ...
அதிதி கோவத்திரிகர் | |
---|---|
பிறப்பு | (1976-05-21)மே 21, 1976 பன்வேல், மகாராட்டிரம் |
தொழில் | நடிகர் |
நடிப்புக் காலம் | 2001-இன்று வரை |
துணைவர் | டாக்டர் முஃபஸ்ஸல் லக்டாவாலா (1999-2009) |
மூடு