![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/db/Map_Adyar.png/640px-Map_Adyar.png&w=640&q=50)
அடையாறு, சென்னை
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
அடையாறு (ஆங்கிலம்: Adyar) அல்லது அடையார், இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது தென்சென்னை பகுதியில் (முன்பு மதராசு) அமைந்துள்ள ஒரு பெரிய நகரம் ஆகும். இது அடையாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. இதன் மேற்கில் தரமணி, தெற்கே திருவான்மியூர், கிழக்கு பகுதியில் பெசண்ட் நகரும், வடமேற்கில் கோட்டூர்புரம் மற்றும் வடக்கில் இராஜா அண்ணாமலைபுரம் ஆகிய நகரங்களால் சூழப்பட்டுள்ளது. அடையாரின் காந்தி நகர் பகுதியானது, சென்னையில் உள்ள மிகச் சிறந்த இடங்களில் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் அடையாறு அடையார், நாடு ...
அடையாறு
அடையார் | |
---|---|
![]() அடையாறு (ஆறு) மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளும் | |
![]() அடையாரின் வரைபடம் | |
ஆள்கூறுகள்: 13.0063°N 80.2574°E / 13.0063; 80.2574 | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | சென்னை |
புறநகர் | சென்னை |
அரசு | |
• நிர்வாகம் | சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
• ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
• முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
• மாவட்ட ஆட்சியர் | மருத்துவர். ஜெ. விஜய ராணி, இ. ஆ. ப |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600 020 |
வாகனப் பதிவு | TN-07 |
மக்களவைத் தொகுதி | தென் சென்னை |
சட்டமன்றத் தொகுதி | மயிலாப்பூர் |
திட்டமிடல் முகமை | சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
மூடு