அஞ்சலிதேவி
From Wikipedia, the free encyclopedia
அஞ்சலிதேவி (Anjali Devi, தெலுங்கு: అంజలీదేవి, 24 ஆகத்து 1927 - 13 சனவரி 2014) பழம்பெரும் தெலுங்கு, மற்றும் தமிழ் திரைப்பட நடிகையும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். லவகுசா திரைப்படத்தில் சீதையாக நடித்துப் புகழ் பெற்றார்.
விரைவான உண்மைகள் அஞ்சலிதேவி, பிறப்பு ...
அஞ்சலிதேவி | |
---|---|
![]() மங்கையர்க்கரசி (1949) திரைப்படத்தில் அஞ்சலிதேவி | |
பிறப்பு | அஞ்சனிதேவி (1927-08-24)ஆகத்து 24, 1927 பெத்தாபுரம், கிழக்கு கோதாவரி மாவட்டம், சென்னை மாகாணம் |
இறப்பு | சனவரி 13, 2014(2014-01-13) (அகவை 86) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகை |
பெற்றோர் | தந்தை : நூக்கையா தாயார் : சத்யவதி |
வாழ்க்கைத் துணை | பி. ஆதிநாராயண ராவ் |
மூடு