From Wikipedia, the free encyclopedia
அஜந்தா விஜேசிங்க பெரேரா (ஆங்கில மொழி: Ajantha Wijesinghe Perera, சிங்களம்: අජන්තා පෙරේරා), இலங்கையைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலரும், விஞ்ஞானியும், கல்வியியலாளரும், சூழலியலாளரும், அரசியல்வாதியும் ஆவார். [1] இவர், தேசிய திண்மக் கழிவு மீள்சுழற்ச்சித் திட்டத்தை உருவாக்கியவர். இதனால் இலங்கையின் திண்மக் கழிவுப் பிரச்சினைக்குத் தீர்வு காண உதவியவர். இத்திட்டத்தினை உருவாக்கியமையார் இவர் 'கழிவுத்திட்ட அரசி' என அழைக்கப்படுகிறார்.[2]
அஜந்தா பெரேரா | |
---|---|
பிறப்பு | 1963 |
தேசியம் | இலங்கையர் |
கல்வி | கலாநிதி |
படித்த கல்வி நிறுவனங்கள் | கொழும்புப் பல்கலைக்கழகம் |
பணி | சமூக ஆர்வலர், விஞ்ஞானி, கல்வியியலாளர், சூழலியலாளர் |
அறியப்படுவது | தேசிய திண்மக் கழிவு மீள்சுழற்ச்சித் திட்ட உருவாக்குநர் |
அரசியல் கட்சி | இலங்கை சோசலிசக் கட்சி (2019) ஐக்கிய தேசியக் கட்சி (2020 – தற்போது) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.