![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6a/Acetylene-CRC-IR-dimensions-2D.svg/langta-640px-Acetylene-CRC-IR-dimensions-2D.svg.png&w=640&q=50)
அசிட்டிலீன்
From Wikipedia, the free encyclopedia
அசிட்டிலீன் (Acetylene, IUPAC Name: Ethyne ) என்பது C2H2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இது ஆல்கைன் வகை ஐதரோகார்பனின் ஒரு எளிய மூலக்கூறு ஆகும். [5] இந்த நிறமற்ற வாயு பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு எரிபொருளாகவும், பல வேதிச்சேரமங்களை உருவாக்கப் பயன்படும் மூலப்பொருளாகவும் உள்ளது. இச்சேர்மம் தனது தூய வடிவத்தில் நிலையற்றதாக இருப்பதால், இச்சேர்மம் கரைசலாகவே கையாளப்படுகிறது. தூய அசிட்டிலீனானது மணமற்றதாகும். ஆனாலும், வணிக நோக்கில் விற்கப்படும் அசிட்டிலீனானது ஒரு குறிப்பிடத்தக்க மணத்தைக் கொண்டிருக்கும். இதன் காரணம் அசிட்டிலீனுடன் கலந்திருக்கும் மாசுப்பொருட்களேயாகும்.[6]அசிட்டிலீனின் இரு கரியணுககளும் முப்பிணைப்பினால் இணைக்கப்பட்டு ஒரு நிறைவுறா ஐதரோகார்பனாக, அல்க்கைனாக உள்ளது. கார்பன்–கார்பன் முப்பிணைப்பானது இச்சேர்மத்தில் உள்ள நான்கு அணுக்களையும் ஒரே நேர்கோட்டில் வைக்கிறது. மேலும் CCH பிணைப்புக் கோணமானது 180° ஆகவும் உள்ளது.[7]
![]() | |
![]() | |
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
அசிட்டிலீன்[1] | |
முறையான ஐயூபிஏசி பெயர்
ஈத்தைன்[2] | |
இனங்காட்டிகள் | |
74-86-2 ![]() | |
Beilstein Reference |
906677 |
ChEBI | CHEBI:27518 ![]() |
ChEMBL | ChEMBL116336 ![]() |
ChemSpider | 6086 ![]() |
EC number | 200-816-9 |
Gmelin Reference |
210 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C01548 ![]() |
பப்கெம் | 6326 |
வே.ந.வி.ப எண் | AO9600000 |
| |
UNII | OC7TV75O83 ![]() |
UN number | 1001 (dissolved) 3138 (in mixture with ethylene and propylene) |
பண்புகள் | |
C2H2 | |
வாய்ப்பாட்டு எடை | 26.04 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற வாயு |
மணம் | மணமற்றது |
அடர்த்தி | 1.097 கி/லி = 1.097 கிகி/மீ3 |
உருகுநிலை | −80.8 °C (−113.4 °F; 192.3 K) Triple point 1.27 வளிமண்டல அழுத்தம் |
−84 °செ; −119 °பாரன்கீட்; 189 கெல்வின் (1 வளிமண்டல அழுத்தம்) | |
சிறிதளவு கரையும் | |
ஆவியமுக்கம் | 44.2 atm (20 °C)[3] |
காடித்தன்மை எண் (pKa) | 25[4] |
−12.5×10−6செமீ3/மோல் | |
கட்டமைப்பு | |
மூலக்கூறு வடிவம் | |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
+226.88 கிலோயூல்/மோல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
201 யூல்/(மோல்·கெல்வின்) |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() ![]() |
GHS signal word | அபாயம் |
H220, H336 | |
P202, P210, P261, P271, P304, P340, P312, P377, P381, P403, P403, P233, P405, P501 | |
Autoignition temperature |
300 °C (572 °F; 573 K) |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு |
none[3] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
C 2500 ppm (2662 mg/m3)[3] |
உடனடி அபாயம் |
N.D.[3] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |