![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9c/Artist%25E2%2580%2599s_impression_of_an_exoplanet_in_a_retrograde_orbit_%2528without_additional_graphics%2529.jpg/640px-Artist%25E2%2580%2599s_impression_of_an_exoplanet_in_a_retrograde_orbit_%2528without_additional_graphics%2529.jpg&w=640&q=50)
அகோகோதே-8
From Wikipedia, the free encyclopedia
வார்ப்புரு:Starbox relpos
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Sculptor |
வல எழுச்சிக் கோணம் | 23h 59m 36.07119s[1] |
நடுவரை விலக்கம் | −35° 01′ 52.9236″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 9.87[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G8V[3] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | −1.38±0.26[1] கிமீ/செ |
Proper motion (μ) | RA: 109.752 மிஆசெ/ஆண்டு Dec.: 7.615 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 11.1052 ± 0.0175[1] மிஆசெ |
தூரம் | 293.7 ± 0.5 ஒஆ (90.0 ± 0.1 பார்செக்) |
விவரங்கள் [4] | |
WASP-8A | |
திணிவு | 1.093±0.024 M☉ |
ஆரம் | 0.976±0.020 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.498±0.018 |
ஒளிர்வு | 0.79 L☉ |
வெப்பநிலை | 5600±80 கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 1.90±0.05[5] கிமீ/செ |
அகவை | 0.3+0.9 −0.1 பில்.ஆ |
WASP-8B | |
திணிவு | 0.53±0.02 M☉ |
வெப்பநிலை | 3758+47 −43 K |
வேறு பெயர்கள் | |
CD−35 16019, CPD−35 9465, SAO 214901, PPM 304426, WDS J23596-3502A, TOI-191, TIC 183532609, WASP 8, TYC 7522-505-1, 2MASS J23593607-3501530[2] | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
அகோகோதே-8 (WASP - 8) என்பது 294 ஒளியாண்டுகள் (90 புடைநொடிகள்) தொலைவில் உள்ள ஒரு இரும விண்மீன் அமைப்பு ஆகும். இந்த விண்மீன்.அமைப்பு சூரியன். விட 300 மில்லியன் முதல் 1.2 பில்லியன் ஆண்டுகள் பழமையானது. சூரியனுடன் ஒப்பிடும்போது இரும்பின் செறிவு கிட்டத்தட்ட இரு மடங்கு அடர்தனிமங்களால் பெரிதும் செறிவூட்டப்பட்டுள்ளது.[4]
முதன்மையான அகோகோதே - 8 ஏ என்பது 9.9 அளவு கொண்ட முதன்மை வரிசை மஞ்சள் குறுமீனாகும். இது 5600 கெ. வெப்பநிலையுடன் ஒரு G வகை விண்மீனாகும். இதன் பொருண்மை சூரியனைப் போல1.093±0.024 மடங்கு ஆகும். இதைன் ஆரம், சூரியனைப் போல 0.976±0.020 வ்மடங்கு ஆகும். இது சூரியனை விட 0.79 மடங்கு ஒளிரும் தன்மையைக் கொண்டுள்ளது. அகோகோதே- 8B என்ற இணைக்கோள் 4.5 வில்நொடிகள் தொலைவில் உள்ளது. அதே சரியான இயக்கம் ஒரு இரும விண்மீன் அமைப்பைக் குறிக்கிறது.[6] 2020 ஆண்டில் இருமத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டது.[7] விண்மீன் அச்சு நோக்குநிலை உறுதியற்றது. ஆனால் இதன் முனைகளில் ஒன்றை புவிக்குச் சுட்டிக்காட்டியபடி அருகில் உள்ளது.[5]