சைவ சமயம்
சிவனை முழுமுதற் கடவுளாக ஏற்ற வழிபடும் இந்து சமயம் / From Wikipedia, the free encyclopedia
சைவ சமயம், சிவநெறி (Saivism) என்றெல்லாம் அழைக்கப்படுவது, சிவம் என்ற சொல் பல நூற்றாண்டு திரிபு சொல்லாக மாறி சைவம் என்று மாறியதாகக் கூறப்படுகிறது. இச்சைவ நெறி சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும்.[1] இன்றைய இந்து மதத்தின் ஒரு பிரிவாக அமைந்துள்ளது.