சாம் ரைமி
From Wikipedia, the free encyclopedia
சாம் ரைமி[1] (அக்டோபர் 23, 1959)[2] என்பவர் அமெரிக்க நாட்டு இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 1972 ஆம் ஆண்டு முதல் தி ஈவில் டெட் (1981), இசுபைடர்-மேன் (2002-2007), டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் (2022) போன்ற பல திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார்.
விரைவான உண்மைகள் பிறப்பு, படித்த கல்வி நிறுவனங்கள் ...
பிறப்பு | சாமுவேல் எம். ரைமி அக்டோபர் 23, 1959 (1959-10-23) (அகவை 64) ராயல் ஓக், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா |
---|---|
படித்த கல்வி நிறுவனங்கள் | மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகம் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1972–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | கில்லியன் கிரீன் (தி. 1993) |
பிள்ளைகள் | 5 |
மூடு