சத்ய நாடெல்லா
From Wikipedia, the free encyclopedia
சத்ய நாதெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஆவார். ஸ்டீவ் பால்மரை தொடர்ந்து அவரது நியமனம் பெப்ரவரி 4, 2014 அன்று, மைக்ரோசாப்டால் அறிவிக்கப்பட்டது[2]. முன்னதாக இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கணிமை இயக்குதளங்களையும், உருவாக்குநருக்கான கருவிகளையும், மேகக் கணிமை போன்றவற்றை உருவாக்கி நடத்தியுள்ளார்.
விரைவான உண்மைகள் சத்ய நாடெல்லா, தாய்மொழியில் பெயர் ...
சத்ய நாடெல்லா | |
---|---|
சத்ய நாடெல்லா 2013ஆம் ஆண்டில் லெவெப் மாநாட்டில். | |
தாய்மொழியில் பெயர் | సత్య నాదెళ్ల |
பிறப்பு | சத்யநாராயனா சவுத்ரி நாதெல்லா 1967 (அகவை 56–57) ஐதராபாத்து |
இருப்பிடம் | ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா[1] |
படித்த கல்வி நிறுவனங்கள் |
|
பணி | முதன்மை செயல் அதிகாரி, மைக்ரோசாப்ட் |
மூடு