ஓம்சுக் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
ஓம்சுக் மாகாணம் (Omsk Oblast, உருசியம்: О́мская о́бласть, ஓம்ஸ்கயா ஓபிலாஸ்து) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது தென்மேற்கு சைபீரியாவில் அமைந்துள்ளது. இதன் நிர்வாக மையம் ஓம்ஸ்க் ஆகும். இந்த மாகாணம் 139.700 சதுர கிலோமீட்டர் (53,900 சதுர மைல்) பரப்பளவு கொண்டது. இதன் மக்கள் தொகை 1,977,665 ( 2010 கணக்கெடுப்பு )[5] ஆகும். இதில் பெரும்பான்மையினரான 1.15 மில்லியன் மக்கள் நிர்வாக மையமான ஒம்ஸ்க் நகரத்திலேயே வாழ்கின்றனர். இதன் எல்லைகளாக வடக்கிலும், மேற்கிலும் தியூமென் ஒப்லாஸ்து, கிழக்கில் நோவஸிபிர்ஸ்க் மற்றும் தோம்ஸ்க் ஒப்லாஸ்து ஆகியவையும், தெற்கில் கசக்ஸ்தான் ஆகியவை அமைந்துள்ளன.
விரைவான உண்மைகள் ஓம்சுக் மாகாணம்Omsk Oblast, நாடு ...
ஓம்சுக் மாகாணம் Omsk Oblast | |
---|---|
Омская область | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | சைபீரியா[1] |
பொருளாதாரப் பகுதி | மேற்கு சைபீரியா[2] |
நிர்வாக மையம் | ஓம்ஸ்க் |
அரசு | |
• நிர்வாகம் | சட்டமன்றம் |
• ஆளுநர் | விக்டர் நினாரோவ்[3] |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,39,700 km2 (53,900 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 28வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[5] | |
• மொத்தம் | 19,77,665 |
• மதிப்பீடு (2018)[6] | 19,60,081 (−0.9%) |
• தரவரிசை | 24வது |
• அடர்த்தி | 14/km2 (37/sq mi) |
• நகர்ப்புறம் | 71.5% |
• நாட்டுப்புறம் | 28.5% |
நேர வலயம் | ஒசநே+6 ([7]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-OMS |
அனுமதி இலக்கத்தகடு | 55 |
OKTMO ஐடி | 52000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[8] |
இணையதளம் | http://www.omskportal.ru/ |
மூடு