From Wikipedia, the free encyclopedia
ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி (How Green Was My Valley) 1941 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். டரில் சேனக் ஆல் தயாரிக்கப்பட்டு ஜான் போர்ட் ஆல் இயக்கப்பட்டது. வால்டர் பிட்ஜியன், மரின் ஒ'ஹாரா, அன்னா லீ, டொனால்ட் கிரிஸ்ப், ராட்டி மெக்டோவால் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பத்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது.
ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி How Green Was My Valley | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஜான் போர்ட் |
தயாரிப்பு | டரில் சேனக் |
திரைக்கதை | பில்லிப் டன் |
கதைசொல்லி | இர்விங் பிசேல் |
இசை | ஆல்பிரெட் நியூமென் |
நடிப்பு | வால்டர் பிட்ஜியன் மரின் ஒ'ஹாரா அன்னா லீ டொனால்ட் கிரிஸ்ப் ராட்டி மெக்டோவால் |
ஒளிப்பதிவு | ஆர்தர் மில்லர் |
படத்தொகுப்பு | ஜேம்ஸ் கிளார்க் |
விநியோகம் | இருபதாம் நூற்றாண்டு பாக்ஸ் திரைப்பட நிறுவனம் |
வெளியீடு | அக்டோபர் 28, 1941 |
ஓட்டம் | 118 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் வெல்ஷ் |
ஆக்கச்செலவு | $1.25 மில்லியன் |
மொத்த வருவாய் | $6,000,000 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.