திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி (Sriperumbudur Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 5வது தொகுதி ஆகும். இத்தொகுதி, தமிழ்நாட்டின் மிகப்பெரிய மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி, தொகுதி விவரங்கள் ...
திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1967–நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 22,10,851[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 7. மதுரவாயல் 8. அம்பத்தூர் 28. ஆலந்தூர் 29. திருப்பெரும்புதூர் 30. பல்லாவரம் 31. தாம்பரம் |
மூடு