![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e1/CV_Sridhar_2013_stamp_of_India.jpg/640px-CV_Sridhar_2013_stamp_of_India.jpg&w=640&q=50)
ஸ்ரீதர் (இயக்குநர்)
தமிழ்த் திரைப்பட இயக்குநர் / From Wikipedia, the free encyclopedia
சி. வி. ஶ்ரீதர்(C. V. Sridhar, சூலை 22, 1933 – அக்டோபர் 20, 2008) புகழ்பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனரும், வசனகர்த்தாவும் ஆவார். தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் மற்றும் பாலிவுட்டிலும் பெரும் வெற்றியினை ஈட்டியவர் ஸ்ரீதர்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் சி. வி. ஶ்ரீதர், பிறப்பு ...
சி. வி. ஶ்ரீதர் | |
---|---|
![]() இந்திய அஞ்சல் தலையில் சி. வி. ஶ்ரீதர் | |
பிறப்பு | சித்தாமூர் விசயராகவுலு ஶ்ரீதரகிருஷ்ணன் & (ஶ்ரீதர்) (1933-07-22)22 சூலை 1933 சித்தாமூர், செங்கல்பட்டு, மதராசு மாகாணம், பிரித்தானிய இந்தியா ![]() |
இறப்பு | 20 அக்டோபர் 2008(2008-10-20) (அகவை 75) சென்னை, தமிழ்நாடு |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1959–1991 |
பெற்றோர் | தந்தை : விஜயராகவுலு ரெட்டியார் தாயாா் : தாயாரம்மாள் |
வாழ்க்கைத் துணை | தேவசேனா |
மூடு