கே. விசயன் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
வைராக்கியம் இயக்குனர் கே. விஜயன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் மனோஜ் கியான் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-ஆகத்து -1987.
வைராக்கியம் | |
---|---|
இயக்கம் | கே. விஜயன் |
தயாரிப்பு | கே. பாலாஜி |
இசை | மனோஜ் கியான் |
நடிப்பு | பிரபு ராதா ஜெய்சங்கர் ராம்ஜி வினு சக்ரவர்த்தி ஜனகராஜ் லூஸ் மோகன் சௌகார் ஜானகி விஜயகுமாரி |
ஒளிப்பதிவு | ஜி. ஆர். நாதன் |
படத்தொகுப்பு | டி. வாசு |
வெளியீடு | ஆகத்து 15, 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.