வையாபுரி (நடிகர்)
தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
வையாபுரி ஒரு நகைச்சுவை நடிகர். தேனி அருகிலுள்ள முத்துத்தேவன்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த இவரது இயற்பெயர் இராமகிருஷ்ணன்.
இவர் எட்டாம் வகுப்பு வரை முத்துத்தேவன் பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளை பழனிசெட்டிபட்டி, பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். அதன் பின்பு தேனியிலுள்ள மருந்துக்கடை ஒன்றில் வேலை பார்த்தார். திரைப்படத்துறையில் ஏற்பட்ட ஆர்வத்தில் சென்னைக்குச் சென்ற இவர் முதலில் திரைப்படத்துறையில் பல வேலைகளைச் செய்தார். சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சின்ன மருது பெரிய மருது”, “மால்குடி டேஸ்” போன்ற தொடர்களில் நடிக்கத் தொடங்கிய இவரை “இளைய ராகம்” எனும் தமிழ்த் திரைப்படத்தில் நடிகர் விவேக் நடிக்க வைத்தார். அதன் பிறகு “துள்ளாத மனமும் துள்ளும்” படத்தில் திருநங்கை வேடத்தின் மூலம் பெயர் பெற்றார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என 250 படங்களுக்கும் மேல் நகைச்சுவை நடிகராக நடித்து விட்டார்.
2001 ஆம் ஆண்டில் ஆனந்தி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஷ்ரவன் என்கிற மகனும், ஷிவானி என்கிற மகளும் உள்ளனர்.
ஆண்டு | திரைப்படம் | வேடம் | குறிப்புகள் |
---|---|---|---|
1995 | செல்லக்கண்ணு | ||
1996 | அவ்வை சண்முகி | ||
1997 | காதலுக்கு மரியாதை | ||
லவ்டுடே | |||
காதலே நிம்மதி | |||
ப்ரியமுடன் | |||
ராமன் அப்துல்லா | |||
காதல் பள்ளி | |||
1998 | சொல்லாமலே | ||
காதலா காதலா | |||
மறுமலர்ச்சி | |||
சந்திப்போமா | |||
ஜாலி | |||
தினந்தோறும் | |||
செந்தூரன் | |||
அரிச்சந்திரா | |||
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் | |||
ஆசையில் ஒரு கடிதம் | ஜம்புலிங்கம் | ||
கண்ணெதிரே தோன்றினாள் | |||
1999 | உன்னைத் தேடி | ||
துள்ளாத மனம் துள்ளும் | |||
நீ வருவாய் என | |||
கள்ளழகர் | |||
மானசீகக் காதல் | |||
நினைவிருக்கும் வரை | |||
ஊட்டி | |||
பெரியண்ணா | |||
சுந்தரி நீயும் சுந்தரன் நானும் | |||
டைம் | |||
அன்புள்ள காதலுக்கு | |||
பூமகள் ஊர்வலம் | முனியாண்டி | ||
அன்புடன் | |||
அமர்க்களம் | |||
2000 | குட்லக் | ||
சுதந்திரம் | |||
தை பொறந்தாச்சு | |||
பெண்ணின் மனதைத் தொட்டு | |||
ரிதம் | |||
பிரியமானவளே | |||
என்னவளே | |||
2001 | அல்லி அர்ஜூனா | ||
சாக்லெட் | |||
அற்புதம் | |||
தில் | |||
மஜ்னு | |||
பார்வை ஒன்றே போதுமே | |||
சொன்னால்தான் காதலா | |||
காதல் பூக்கள் | |||
பூவெல்லாம் உன் வாசம் | |||
வீட்டோட மாப்பிள்ளை | |||
டும் டும் டும் | |||
2002 | என் மன வானில் | ||
ஏழுமலை | |||
ஜெமினி | |||
நைனா | |||
அற்புதம் | |||
மிலிட்டரி | |||
பம்மல் கே. சம்மந்தம் | |||
ராஜா | |||
2003 | மனசெல்லாம் | ||
அலாவுதீன் | |||
நள தமயந்தி | |||
2004 | அருள் | ||
ஜனா | |||
காதல் எப் எம் | |||
அடிதடி | |||
அட்டகாசம் | |||
விஸ்வதுளசி | |||
எம். குமரன் S/o மகாலட்சுமி | |||
2005 | காதல் செய்ய விரும்பு | ||
கொச்சி ராசாவு | மலையாளத் திரைப்படம் | ||
மும்பை எக்ஸ்பிரஸ் | Johnson | ||
சிவகாசி | |||
2007 | போக்கிரி | ||
வசந்தம் வந்தாச்சு | |||
2008 | தசாவதாரம் | பிரபு | |
குசேலன் | |||
சாது மிரண்டால் | |||
நாயகன் | |||
பாண்டி | |||
திருவண்ணாமலை | |||
நடிகை | |||
2009 | வில்லு | ||
மாயாண்டி குடும்பத்தார் | |||
உன்னைக் கண் தேடுதே | |||
நாளை நமதே | |||
மூணாறு | |||
2010 | இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் | விருமா | |
துணிச்சல் | |||
கொல கொலையா முந்திரிக்கா | கான்ஸ்டபிள் ராசப்பன் | ||
காக்க கனகவேல் காக்க | |||
ராவணன் | ராசாத்தி | ||
கல்யாணமாம் கல்யாணம் | மலையாளத் திரைப்படம் | ||
பலே பாண்டியா | |||
சிக்குபுக்கு | சிங்காரம் | ||
அன்றொரு நாள் | |||
2011 | காவலன் | ||
முத்துக்கு முத்தாக | |||
மாப்பிள்ளை | |||
சபாஷ் சரியான போட்டி | |||
வேலூர் மாவட்டம் | |||
வேலாயுதம் | |||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.