வைட்ஹார்ஸ் (Whitehorse) கனடாவின் யூக்கான் ஆட்சி நிலப்பகுதியின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். வைட்ஹார்ஸ் மாநகரில் 22,898 மக்கள் வசிக்கின்றனர். இந்த நகரம் கனடாவின் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளில் மிகப்பெரிய நகரம் ஆகும்.

விரைவான உண்மைகள் City of Whitehorse, YukonVille de Whitehorse, Yukonவைட்ஹார்ஸ், யூக்கான், நாடு ...
City of Whitehorse, Yukon
Ville de Whitehorse, Yukon
வைட்ஹார்ஸ், யூக்கான்
Thumb
யூக்கான் ஆறின் கிழக்கு கரையிலிருந்து வைட்ஹார்ஸின் படிமம்
குறிக்கோளுரை:
Our People, Our Strength (ஆங்கிலம்)
Nos personnes, Notre force (பிரெஞ்சு)
நம்ம மக்கள், நம்ம பலம்
நாடு கனடா
ஆட்சி நிலப்பகுதி யூக்கான்
தொடக்கம்1898
அரசு
  நகரத் தலைவர்பெவ் பக்வே
  அரசு சபைவைட்ஹார்ஸ் நகரச் சபை
பரப்பளவு
  நகரம்416.43 km2 (160.8 sq mi)
  மாநகரம்
8,488.48 km2 (3,277.4 sq mi)
ஏற்றம்
670–1,702 m (2,200–5,584 ft)
மக்கள்தொகை
 (2006)
  நகரம்20,461
  அடர்த்தி49.1/km2 (118.6/sq mi)
  பெருநகர்
22,898
  பெருநகர் அடர்த்தி2.7/km2 (7/sq mi)
நேர வலயம்ஒசநே-8 (பசிஃபிக்)
  கோடை (பசேநே)ஒசநே-7 (பசிஃபிக்)
NTS நிலப்படம்105D11
GNBC குறியீடுKABPC
இணையதளம்வைட்ஹார்ஸ் நகரம்
மூடு

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.