From Wikipedia, the free encyclopedia
ஒய் நாட் ஸ்டூடியோஸ் இது ஒரு தமிழ் மொழி திரைப்படங்களைத் தயாரித்து விநியோகம் செய்யும் நிறுவனமாகும். இதன் தலைமையகம் சென்னை, தமிழ்நாடு, இந்தியாவில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் தமிழ் படம், வா, காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளது.
வகை | திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகம் |
---|---|
நிறுவுகை | 2009 |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
முதன்மை நபர்கள் | எஸ். சஷிகாந்த் |
தொழில்துறை | மோஷன் பிக்சர்ஸ் |
ஆண்டு | படம் | மொழி | நடிகர்கள் | இயக்குனர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
2010 | தமிழ் படம் | தமிழ் | சிவா, திஷா பாண்டே | சி. எஸ். அமுதன் | |
2010 | வா | தமிழ் | சிவா, லேகா வாஷிங்டன், எஸ். பி. பி. சரண் | புஷ்கர், காயத்ரி | |
2012 | காதலில் சொதப்புவது எப்படி | தமிழ் | சித்தார்த், அமலா பால் | பாலாஜி மோகன் | |
இலவு வெயிலியர் | தெலுங்கு | ||||
2014 | காவிய தலைவன் | தமிழ் | பிரித்விராஜ் சித்தார்த், வேதிகா | வசந்தபாலன் | |
2014 | வாயை மூடி பேசவும்' | தமிழ் | துல்கர் சல்மான், நஸ்ரியா நசீம் | பாலாஜி மோகன் | |
Samsaaram Aarogyathinu Haanikaram | மலையாளம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.