![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1a/StJohnsAshfield_StainedGlass_GoodShepherd_Face.jpg/640px-StJohnsAshfield_StainedGlass_GoodShepherd_Face.jpg&w=640&q=50)
விவிலியத் திருமுறை நூல்கள்
From Wikipedia, the free encyclopedia
விவிலியத் திருமுறை நூல்கள் (Canonical Books) எனப்படும் நூல்கள், பொதுவாக அனைத்து கிறிஸ்தவ சபைகளாலும் ஏற்றுக்கொள்ளப்படும் விவிலிய நூல்கள் ஆகும். பழைய ஏற்பாட்டின் 39 நூல்களும், புதிய ஏற்பாட்டின் 27 நூல்களும் திருமுறை நூல்களின் பட்டியலில் இடம்பெறுகின்றன.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![]() | இக் கட்டுரை வாசிப்போருக்கு தெளிவற்று அல்லது குழப்பமாக உள்ளது. (அக்டோபர் 2016) |