விளையனூர் இராமச்சந்திரன்
இந்திய-அமெரிக்க நரம்பியல் அறிவியல் அறிஞர் / From Wikipedia, the free encyclopedia
வி. சு. இராமச்சந்திரன் என்று சுருக்கமாக அழைக்கப்படும் விளையனூர் சுப்ரமணியன் இராமச்சந்திரன் (பிறப்பு: 1951) ஒரு புகழ் பெற்ற நரம்பியல் மருத்துவ நிபுணர் ஆவார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உளவியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் விளையனூர் சுப்ரமணியன் இராமச்சந்திரன்Vilayanur S. Ramachandran, பிறப்பு ...
விளையனூர் சுப்ரமணியன் இராமச்சந்திரன் Vilayanur S. Ramachandran | |
---|---|
2011 டைம் 100 நிகழ்ச்சியில் இராமச்சந்திரன் | |
பிறப்பு | 1951 தமிழ்நாடு, இந்தியா |
வாழிடம் | சான் டியேகோ |
துறை | நரம்பியல், உளவியல் |
பணியிடங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம் (சான் டியேகோ) (பேராசிரியர்), Center for Brain and Cognition (பணிப்பாளர்) |
கல்வி கற்ற இடங்கள் | ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை; கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் (முனைவர்) |
ஆய்வு நெறியாளர்s | ஒலிவர் பிராடிக், டேவிட் வித்தெரிட்ச்சு |
அறியப்படுவது | நரம்பியல், visual perception, phantom limbs, synesthesia, மதியிறுக்கம், body integrity identity disorder |
விருதுகள் | Ariens Kappers Medal from the Royal Netherlands Academy of Sciences; பத்ம பூசண், BBC Reith Lectures (2003); visiting fellowship at All Souls College, ஆக்சுபோர்டு (1998) |
மூடு