விதிஷா
From Wikipedia, the free encyclopedia
விதிஷா நகரம், இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தின் பேட்வா ஆற்றின் கரையில் உள்ளது. இந்நகரம் விதிஷா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். மாநிலத் தலைநகரான போபாலிருந்து 54 கி மீ தொலைவில் உள்ளது.
விரைவான உண்மைகள் விதிஷா, நாடு ...
விதிஷா | |
---|---|
நகரம் | |
![]() சாம்ராட் அசோகர் தொழில்நுட்ப நிறுவனம், விதிஷா | |
ஆள்கூறுகள்: 23.53°N 77.82°E / 23.53; 77.82 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | விதிஷா மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
மூடு